அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, November 14, 2011

முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தீயனைப்பு படையினர் அதிரையில் பொதுமக்களுக்கு பயிற்சி

அதிரையில் இன்று (14/11/11) புயல் , வெள்ளம் மற்றும் தீவிபத்து போன்றவைகளால் ஏற்படும் இடர்களையும், சேதங்களை தவிர்க்கும் வகையில் அதற்கான முன்னெச்சரிக்கைகளை எப்படி கையாளுவது பற்றிய செயல் விளக்க பயிற்சியினை பட்டுக்கோட்டை வட்டாச்சியர் உத்தரவின் பேரில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் முன்னிலையில் அதிரை பொதுமக்களுக்கு  தீயணைப்பு துறை வீரர்களால் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் காணொளி விரைவில் 




6 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது மக்கள் பணி !

பே.த. முயற்சிகள் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்!

வாழ்த்துக்கள்...

புறம் பேச்சுக்கள் அது ஒரு புறமாக இருக்கட்டும் தொடரட்டும் இம்மாதிரியான ஊக்கம் !

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது ஒரு நல்ல முயற்சி. இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாரட்டுக்கள். சேர்மன் சகோ. அஸ்லம் அவர்களுக்கு ஒரு கோரிக்கை, அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைய தாங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்ஷா அல்லாஹ்! அதிரை பேரூராட்சி தலைவரின் இச்சேவை தீ போல் பரவட்டும்...!

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சேர்மன் அவர்களே......

நீங்க போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது, தீயணைப்பு படையின் யூனிபார்ம் மாட்டி இருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.

Congratulations.....

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் முயற்சிகள் இன்னும் பல விதங்களில் தொடரும் என்று எதிர் பார்க்கின்றோம்.

// இன்ஷா அல்லாஹ்! அதிரை பேரூராட்சி தலைவரின் இச்சேவை தீ போல் பரவட்டும்...! //

அ.பே.தலைவர் அவர்களின் சேவை தீ போல் பரவினாலும்.வாகனத்தி இருந்து வரும் தண்ணீரை போல் வேகமாகவும் குளிர்ச்சியாகவும்.இருக்கட்டும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முறையான பயிற்சிக்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமாகும்... இந்த பயிற்சியை இளைங்கர்குளுக்கு மழை காலங்களுக்கு முன்னர் அளித்தால் பேரிடர் போன்ற இன்னல்களை நீக்க உதவும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.