அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)
செயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்)
துணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்)
துணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் )
துணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா)
பொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்)
துணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)
விரிவான செய்திகள் விரைவில்..... !
4 பின்னூட்டங்கள்:
அதிரையில் என்னப்பா நடக்குது இந்த விடியோவைப் பாருங்க http://adiraipost.blogspot.com/2011/11/blog-post_09.html
இந்த அழகிய தருணத்தில்,
துபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட AAMF அதிரையிலும் எல்லா முஹல்லாக்களின் நல்லுள்ளங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு எல்லா தரப்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை தரும். தன்னார்வமிக்கவர்களும், சட்ட வல்லுனர்களும், பொது அமைப்புகளும், தொழில் அதிபர்களும், விவசாயம் புரிபவர்களும் இந்த ஒருங்கிணைப்புக்கு மேலும் வலுவூட்டுவார்கள் என நம்புகிறோம்.
அதே சமயம் எல்லாதரப்பட்ட மக்களை அடிக்கடி குழப்பக்கூடிய அரசியல் புல்லுருவிகளும், நமது நாட்டின் தனித்துவமிக்க ஒழுக்கத்தையும், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வண்ணமாக சமூக அமைப்பு என்ற பெயரில் உள்ளவர்களையும் இந்த AAMF ஒருங்கிணைப்பில் நுழையவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இப்பொழுது பொறுப்பில் உள்ளவர்கள், ஏற்கனவே ஏனைய பொறுப்பில் இருந்தாலும் பரவாயில்லை, அதே சமயம் வரக்கூடிய காலக்கட்டத்தில் விவேகமாக செயல்படும் புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என துக்ளக் நியூஸ் குழுமம் வலியுறுத்துகின்றது.
அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்று மாலை ஜாவியாவில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்து முடிந்து விட்டது. இதில் எல்லா சங்ககளில் இருந்து வந்து கலந்துக்கொண்டனர் அதிலும் ஒவ்வொரு முஹல்லாவிலும் ஒவ்வொரு நபர்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.அல்லாஹ்வின் கிருபையால் அதிரை நகர மக்களுக்கு மிக பெரிய விசையம் தான் அதற்கு எல்லா முஹல்லாவில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் இன்னும் அதிரையில் உள்ள எல்லா மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒற்றுமை என்னும் கைற்றை பிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் நிச்சயம் நமக்கு இறைவன் அருளால் வெற்றி கிடைக்கும்.யார் யாரும் யாருடைய குறைகளை சொல்லாமல் அவர் அவர் அவருடைய குறைகளை தீர்த்துக் கொண்டாளை போதும்.இன்ஷா அல்லாஹ் அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டம் கடைசி வரைக்கும் நடப்பதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
மு.செ.மு.அபூபக்கர்.

தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment