அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 1, 2011

வினோதமான நாள் !

வினோதமான நாள் !
இன்றைய தேதி
1 11 11
இன்று வினோதமான நாள். இன்றைய தேதி 1 . 11 . 11 . மாதம் ,வருடம் எல்லாம் 1 வருகிறது. இன்று மட்டுமல்ல இந்த ஆண்டில் 4 நான்கு நாட்களிலும் இதே போல முதல் என்னிலே வருகிறது.
முதலில் ஜனவரி 1 ம் தேதியில் 1 ம் வந்தது. பின்னர் 11 ம் தேதியிலும் முதல் 1 எண்ணே வந்தது.. 3 மற்றும் 4 வதாக வருகிற 11 ம் தேதி 11 .11 11 இது நமகக்கு புதுமையாகத்தான் இருக்கும் , ஏனெனில் இந்த நிகழ்வுகள் கடந்த 1911 ம் ஆண்டு இவ்வாறு வந்தது. 100 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இது போன்று தேதி வரும் . இந்த தகவல் நமக்கு பயனளிக்ககாது என்றபோதிலும் 100 வருடத்திற்கு ஒரு முறை நம் வாழ் நாளில் காணும் தேதி அன்றி மற்ற எந்த பயனும் ஏற்பட போவதில்லை அல்லாஹ் நாடினால் அன்றி !
நன்றி : தின தந்தி

1 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கண்ணுங்களா....
110 வருடத்துக்கு மேல் இன்றும் வாழக்கொடியவர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் இரண்டு முறை பார்த்தார்கள் என்று நீர் புரிய வைய்யும்.

இதுதான் 7 ம் அறிவா...ஆ ஆ ஆ ஆ ஆஹ்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.