அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, November 10, 2011

அதிரை கீழத்தெருவில் நடந்த தீ விபத்து

இன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் சமையல் எரிவாய்வால் நடந்த தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பல்லாயின.! ஒருவர் காயம் அடைந்தார் மற்றும் ஓர் ஆடு உயிர் இழந்தது.!

தீயை பொது மக்கள் அனைதபிறகு தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு வந்தது.! இதைத் தொடர்ந்து தாமதமாக வந்த தீயணைப்பு வண்டியை  மறியல் செய்து பொது மக்கள் ஆர்பாட்டம் செய்தனர்.!

இதன் முழு விபரம் விரைவில்.!












4 பின்னூட்டங்கள்:

Yasir said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

You guys are really fassssssst on updating local news...keep it up...

hope the affected families get some help from Adirai's welfare organisations and if possible from the state govt

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

தீயனைப்புத்துறையா தீ எரிப்புதுறையா ...? கேவலம் தீயணைக்க துப்பில்லாத துறை எதற்கு....? பண்டைக்காலம் போன்று ஆங்காங்கே கிணறு வெட்டி தரட்டும் இந்த வெட்டி துறை.... மீதத்தை நாம் பார்த்து கொள்வோம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அல்லாஹு அவர்களுக்கு பாதுகப்புதருவனாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அதிரைபட்டினத்திலேயே ஒரு தீ அணைப்பு அலுவலகம் ஏற்படுத்த சேர்மன் மற்றும் துணை சேர்மன் முயற்சிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும்,இயக்கங்களும்,சங்கங்களும் உடனே உதவ வேண்டும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் துயரை துடைப்பானாக

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.