அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 1, 2011

அதிரையில் கனமழை !

கடந்த முன்று நாட்களாக அதிரையில் கன மழை பெய்து வருகிறது பல பகுதிகளில் தண்ணிர் தேங்கி நிற்பதை காண முடிகிறது . நேற்று இரவு மட்டும் 8 செண்டி மீட்டர் மழை பதிவானது .




4 பின்னூட்டங்கள்:

Shahul.Hameed, Abu Dhabi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Alhamdulillah. I felt being at home. Can some one upload video footage of the rain?

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தங்களின் புகைப்படங்கள் அதிரையின் அழகிய தோற்றத்தை பிரதிபலிக்கிறது.

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இதை நடத்துபவர் இதை விட அழகிய குணம் உடையவர், அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் மனஉறுதியையும் வழங்க இறைவனை பிரார்த்திப்போம்....

அதிரையை அதிகமாக தேட வைத்து விட்டிர்கள்...

Thameem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமது ஊரில் மழை பேயும் வீடியோ காட்சிக்களை பதிவு செய்யவும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.