அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, November 13, 2011

அதிரை முஹல்லா கூட்டமைப்புக்கு நன்றி !


என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஹஜரத் பிலால் ( ரலி ) நகர்க்கு பொறுப்பாளராக சகோதரர் S.M.A அஹமது கபீர் அவர்களையும் மற்றும் ஆதாம் நகர்க்கு ( M.S.M  நகர் & K.S.A லைன் உள்ளடக்கிய ) பொறுப்பாளராக சகோதரர் சிராஜுதீன் அவர்களையும் நியமித்த அதிரை முஹல்லா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சகோதரர் M.S. ஷிஹாபுதீன் ( துணை தலைவர் சம்சுல் இஸ்லாம் சங்கம் ) மற்றும் பேராசிரியர் சகோதரர் அப்துல் காதர் ( Ex. Principal KMC ) அவர்களுக்கு நன்றி.

தங்களுடைய நற்பணிகள் மேன்மேலும் சிறக்க என்னுடைய நல் வாழ்த்துக்கள்.

 இப்படிக்கு,
M.நிஜாமுதீன் B.Sc
( 9442038961 )                    
செயலாளர் ஹஜரத் பிலால் ( ரலி ) மஜீத்

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் அனைத்து முஹல்லா என்ற வார்த்தைக்கு வலு சேர்க்கும் விதமாக விடுபட்ட முஹல்லாகளையும் இணைத்துகொண்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள், மற்றும் இதனை முறையாக மக்கள் மத்தியில் சென்று சேர்த்தால் மட்டுமே முழுமையாக வெற்றியடைய முடியும் வல்ல ரஹ்மான் நமக்கு துணை நிற்பானாக ஆமீன் !

shamsul huq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை அணைத்து முஹல்லாஹ் கமிட்டி என்ன ஆச்சு மூச்சையே காணோம் நிர்வாகிகள் எல்லாம் தேர்வாஹிவிட்டதா கூட்டம் எதுவும் நடந்ததா

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.