அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Wednesday, November 30, 2011

லண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்டுகோள்…


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

சகோ. குத்தூஸ் - 0044 740 405 2728

சகோ. இம்தியாஸ் - 0044 746 639 3312

சகோ. இத்ரிஸ் - 0044 759 241 8177

சகோ. பாஸ்னியா - 0044 796 766 6288



மின்னஞ்சல் (email) : aamflondon@gmail.com


இப்படிக்கு
Adirai All Muhallah Forum (AAMF)
அமீரக கிளை (UAE)

15 பின்னூட்டங்கள்:

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

மற்ற நாடுகளில் அமைக்க யாரைத் தொடர்பு கொள்வது?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

AAMF என்றால் என்ன?
AAMF பனி என்ன?
AAMF உருவாக்கியதன் நோக்கம் என்ன?
AAMF க்கும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
AAMF பெருநாள் சந்திப்பா?
AAMF தமுமுகவுக்கும் பைத்துல்மாலுக்கும் போட்டி அமைப்பா?
AAMF அட்வைஸ் அம்புஜமா?
AAMF இன்று ஒரு தகவல் என்கிறீர்களா?

கொஞ்சம் விவரியுங்களேன்.... ப்ளீஸ்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

AAMF துபையில் ஆரம்பித்தால் போல் மற்ற எல்லா நாடுகளிலும் ஆரம்பித்தால் மிக நன்றாக இருக்கும்.

மு.செ.மு. அபூபக்கர்

Abdul Wahab said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

//துக்ளக் நியூஸ் குழுமம்//

Please tell me gender (Male /Female)

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

டியர் துக்ளக், தயவு செய்து இது போன்று பின்னூட்டம் அனுப்பும்போது தங்களைப்பற்றி தகவல் தந்தால் பதில் தருவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் AAMF இன் விரிவாக்கம் அதிரை அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு (Adirai All Muhallah Forum ), இது அதிரை இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் ஒன்று இணைப்பதற்கான அமைப்பு, உங்கள் பிற அணைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க தங்களின் தொலை பேசி எண்-னை அனுப்பி வைத்தல் நல்லது. மேலும் தகவல் அறிய http ://adiraiallmuhallah.blogspot.com அதில் அணைத்து நிகழ்வை பற்றிய வீடியோ குறிப்பாக துபாய் இல் நடந்த முதல் பொதுக்குழு கூட்டம் வீடியோ (2 .30Minutes ) மற்றும் நிர்வாகியின் தொலை தொடர்பு எண் உள்ளது, மேலும் இன்னும் பிற உங்கள் கருத்துக்களை adiraiallmuhallah @gmail .com -ற்கு அனுப்பி வைக்கவும்.
உங்களின் ஒரு சில கேள்விகள் கேலி செய்வது போன்று (தமுமுகவுக்கும் பைத்துல்மாலுக்கும் போட்டி அமைப்பா? அட்வைஸ் அம்புஜமா? இன்று ஒரு தகவல் என்கிறீர்களா?)
உள்ளது, தயவு செய்து இது இந்த அமைப்பின் வெற்றிக்காக (இன்ஷா அல்லாஹ்) பாடு படக்கூடிய பெரும்பான்மையான நல்ல உள்ளங்களை காயப்படுத்துவது போல் உள்ளது. இந்த அமைப்பு ஒற்றுமைக்கான அடித்தலமே தவிர, நன்றாக செயல் படும் அமைபிற்கான போட்டி அமைப்பல்ல!!! அதை AAMF ஒரு போதும் ஆதரிக்காது.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

துக்ளக் நியூஸ் குழுமம், நமதூர் சமுதாயத்துக்காக மனோதத்துவ ரீதியாக சொல்லால் செயல் பாடுகளை தூண்டுகிறது.

AAMF ஆரம்பித்தவுடன் முதன் முதலில் அதை இரும்புக்கரம் கொண்டு ஆதரித்தது. ஆனால் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த விதம் எங்களை கொஞ்சம் அதற்ச்சிக்குல்லாக்கியது. (It could be the main reason the concept was not create properly)

மற்றவை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கேள்வி இருந்தாலும் எங்களுடைய ஈமெயில் க்கு தொடர்பு கொள்ளுங்கள். (உடனடியாக பதில் கிடைக்கும்)

நிச்சயமாக உங்களிடம் நேரிடையாக பேசுவோம்.

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

//துக்ளக் நியூஸ் குழுமம், நமதூர் சமுதாயத்துக்காக மனோதத்துவ ரீதியாக சொல்லால் செயல் பாடுகளை தூண்டுகிறது.//

இதன் அர்த்தம் புரியவில்லை, மேலும் எல்லோரும் புரியும் விதத்தில் விவரித்தால் நல்லது.

//AAMF ஆரம்பித்தவுடன் முதன் முதலில் அதை இரும்புக்கரம் கொண்டு ஆதரித்தது. ஆனால் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த விதம் எங்களை கொஞ்சம் அதற்ச்சிக்குல்லாக்கியது. (It could be the main reason the concept was not create properly)//

உங்களின் ஆதரவிற்கு நன்றி!!! நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த விதம்,
எந்த விதத்தில் உங்களை அதற்ச்சிக்குல்லாக்கியது, விவரித்தால் நல்லது.

//மற்றவை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கேள்வி இருந்தாலும் எங்களுடைய ஈமெயில் க்கு தொடர்பு கொள்ளுங்கள். (உடனடியாக பதில் கிடைக்கும்)//

கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆட்சேபனைகளும் உங்களுக்குதானே தவிர எங்களுக்கல்ல, எனவே நீங்கள் AAMF -உடன் தொடர்பு கொண்டால் நல்லது.

//நிச்சயமாக உங்களிடம் நேரிடையாக பேசுவோம்.//

எப்பொழுது? இதைசெய்தால் தேவையற்ற வீண் சந்தேகங்கள் எழாது!!!

மேலும் உங்கள் பிற அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க தங்களின் தொலை பேசி எண்-னை அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தோம், அனால் நீங்கள் ஏன் தர மறுக்கிறீர்கள்???

மேலும் ஒரு வேண்டுகோள் நாகரீகம் கருதி, இனிமேல் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கருத்து இருந்தால் AAMF -இன் Email -க்கு அனுப்பி வைக்கவும் .
நாகரீகம் என்று சொல்ல காரணம், ஒரு சில பொது விசயத்தை இது போன்று பொது ஊடகத்தில் விவாதிக்கும்போது பொது மக்கள் மத்தியில் அர்த்தம் புரிதல்(Understanding ) என்பது வேறுபடும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

அனைத்து நாடுகளிலும் இது போன்ற கட்டமைப்பு உருவாக்குவது நல்லதே.... இது ஒரு புறம் இருக்கட்டும் AAMF சமீபத்திய தீவிபத்து மற்றும் மழை போன்ற செதங்களில் பாதிக்கப்பட்ட நமதூர் மக்களுக்காக என்ன செய்தீர்கள் அல்லது செய்ய போகிறீர்கள்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

//இதன் அர்த்தம் புரியவில்லை, மேலும் எல்லோரும் புரியும் விதத்தில் விவரித்தால் நல்லது.//

எந்த சமூக சேவகருக்கு உள்ள மன நிலைபாடு.....
உணர்ச்சிவசப்பட்டு,
கோபப்ப்பட்டு,
எதாவது செய்தாக வேண்டும்,
அதுவும் உடனடியாக செய்தாக வேண்டும்,
தொலை நோக்குப் பார்வையில்லாமல் ,
ஆக்கப்பூர்வமில்லாமல்,
அதிகாரத்துக்கு உட்படாத விஷயங்களை பேசுவது,
நாம் எதற்க்காக உள்ளோம் என்பதை அறியாமல்,
தர்க்கம் என்ற பெயரில் பிதற்றுவதும்,
உரிமை என்ற பெயரில் பிளவுபடுவதும் ,
வரக்கூடிய தலைவர்களை தகுதிக்கு மீறி எதிர்பார்ப்பது, அவரிடம் முடியாத விஷியத்தை திணிப்பது மற்றும் புகழ்பாடுவது..... என்கின்ற நிலை பாடு..... இருக்கவே கூடாது என்பதை வைத்துதான் "மனோதத்துவ ரீதியாக சொல்லப்படும் சொல்லை வைத்து செயல்படத் தூண்டுவது" என்பதன் நோக்கம்தான் துக்ளக் நியூஸ் குழுமம். (Word to be activated by psychological, stimulate stability and action) மன்னிக்கவும். இதைவிட எளிமையாக எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை.

AAMF வருவதற்கு முன்னே கேப்ஸ், ஐக்கிய ஜமாஅத் போன்ற நிறுவனங்கள் தொடங்கிய விதம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ.... ஆக்கப்பூர்வமாக நிர்வகிக்க வேண்டிய நிர்வாகிகளை., அவசர அவசரமாக நிர்வதித்ததன் விளைவுதான் இன்று இருக்க இடம் தெரியாமல் உள்ளது. சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குப் பிறகு மற்ற எல்லா நிறுவனங்களும் தோன்றியது மேற்சொன்ன்ன இரு நிறுவனங்களின் மறைவுக்குப் பின்தான்.
நீங்கள் வீடியோவை நன்றாக கவனித்தால் தெரியும் சென்னைக்கு செல்லவேண்டிய பஸ்ஸை நிப்பாட்டிவிட்டு அவசர அவசரமாக..... (சகோதரரே. நிறுவனங்களை உருவாக்குவதற்கு குறைந்த்தது மூன்று மாதமாவது எடுத்துக்கொள்ளவேண்டும்)

உங்களுக்குத் தெரியுமா... ஆஸ்பத்திரிதெருவில் 30 வருடங்களுக்கு முன் தோன்றிய (சலாமத் பதிப்பகம் மர்ஹும். அப்துல் ரஹ்மான் ஹாஜியார் அவர்களால் உருவாக்கிய ) "ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு", இன்று பாதி கல்விக்கூடமாகவும், மீதி அதிமுக வாகவும் உள்ளது.

பொதுவாகவே நம்மூர் நிறுவனங்கள் எவ்வளவு தூரம் பாடுபட்டு உருவானாலும், உள்ளூரில் மட்டும் முழுக்க முழுக்க தங்குபவர்களை வைத்து முடிவெடுத்தால்தான் இன்னும் மெருகூட்டுவதாக இருக்கும் என்பதன் கருத்து பொதுவானதாகும்.

நாங்கள் யார் என்பது உங்களுக்கு தெரிவது ஒருபுறமிருக்கட்டும், அதே சமயம் அட்வேஸ் அம்புஜம் என்று கொஞ்சம் கூடுதலாக சொல்லக் காரணம் (நாங்களும் AAMF தான்) மற்ற அமைப்புகளின் செயல்பாட்டை விமர்சிப்பதை வைத்துதான். அது நீங்களல்ல. இதையும் தெரிந்து கொள்ள ஆசையா.... Please send email us to : thuklaknews@gmail.com

ஜமாலுத்தீன் புஹாரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய ஷஃபீக் காக்காவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

AAMF குறித்து முகவரி குறிப்பிடாமல் தகவல் பதிபவர்கள், கேள்வி தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அலட்சியம் செய்துவிடுங்கள். நமது நேரத்தையும், சிந்தனையையும் வீனாக்க இதுபோன்ற வீணர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து முரண்பாடுகளை பதியும் முகவரி எழுதாதவர்களுக் கெல்லாம் AAMF நிர்வாகம் பதிலளிக்காது ஏற்கனவே நிர்வாகக் குழு தீர்மானித்த ஒன்று.

அன்புடன், B ஜமாலுத்தீன்
050-2855125

ஜமாலுத்தீன் புஹாரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய ஷஃபீக் காக்காவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

AAMF குறித்து முகவரி குறிப்பிடாமல் தகவல் பதிபவர்கள், கேள்வி தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அலட்சியம் செய்துவிடுங்கள். நமது நேரத்தையும், சிந்தனையையும் வீனாக்க இதுபோன்ற வீணர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து முரண்பாடுகளை பதியும் முகவரி எழுதாதவர்களுக் கெல்லாம் AAMF நிர்வாகம் பதிலளிக்காது ஏற்கனவே நிர்வாகக் குழு தீர்மானித்த ஒன்று.

அன்புடன், B ஜமாலுத்தீன்
050-2855125

ஜமாலுத்தீன் புஹாரி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய ஷஃபீக் காக்காவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

AAMF குறித்து முகவரி குறிப்பிடாமல் தகவல் பதிபவர்கள், கேள்வி தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அலட்சியம் செய்துவிடுங்கள். நமது நேரத்தையும், சிந்தனையையும் வீனாக்க இதுபோன்ற வீணர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து முரண்பாடுகளை பதியும் முகவரி எழுதாதவர்களுக் கெல்லாம் AAMF நிர்வாகம் பதிலளிக்காது ஏற்கனவே நிர்வாகக் குழு தீர்மானித்த ஒன்று.

அன்புடன், B ஜமாலுத்தீன்
050-2855125

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 13

சகோ துக்ளக் அவர்களுக்கு,நீங்கள் சொல்ல வரும் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு,ஆனால்,ஆனால்,நீங்கள் சில சமயம் கொஞ்சம் வெறுப்பு கலந்து எழுதிவிடுகிறீர்கள்,அதனால் மற்றவர்கள் எரிச்சல் அடைய நேரிடுகிறது.அது யான்?

சகோ ஜமாலுதீன்,நீங்கள் ஒரு பெரிய அமைப்பின் அங்கம்,நீங்கள் இப்படி எடுத்தெறிந்து பேசுவது,சரியா?நீங்களா இப்படி???

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.5:8
THE QURAN

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 14

இது அருமை

விமர்சனங்களை ஏற்ப்போம்
விலாவாரியாக சிந்திப்போம்
AAMF ஐ மெருகூட்டுவோம்

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 15

சகோ. ஒருவனின் அடிமையே.

சில விமர்சனங்கள் வெறுப்பு வரத்தான் செய்யும், அது கோபமூட்டுவதர்க்கல்ல, ஆழமாக சிந்திப்பதற்கு.

விமர்சங்களுக்குண்டான விஷியத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுவதற்கு பதிலாக, விமர்சனம் செய்தவரை பற்றி சிந்திப்பது சரியா...சொல்லுங்கள ப்ளீஸ்...

சகோ. ஒருவனின் அடிமையே. நாங்களும் திருத்திக் கொள்கிறோம்...

Successful people like the idea of controlling their own destiny.

Diamonds succeed becuase they show the right plan in the right way to the right people at the right time for the right reasons.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.