அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, November 11, 2011

UPDATED on 12/11/2011 தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடுவீர்!!

UPDATED on 12/11/2011

நேற்று முன்தினம் (10/11/2011) கீழத்தெருவில் தீ விபத்தால் வீட்டை இழந்த பெண்மணிக்கு இன்று (12/11/2011) காலை சுமார் 10 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.! மூன்று மாதங்களுக்கு முன்பு தன் கணவர் ஜியாவுல் ஹக் என்பவரை ஒரு வாகன விபத்தில் இழந்தவர் என்பதும் மிகவும் வேதனையான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது! 


நல் உள்ளங்கள் உதவிடுவீர்.!


--------------------------------------------

நேற்று (10/11/2011) மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.!  வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! தங்களின் வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு நிதியுதவி செய்திடுவீர் .!

அல்லாஹ் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக.!


தொடர்புக்கு



கீழத்தெரு இளைஞர் அணி கமிட்டி

தலைவர் :   மரைக்கான் அப்துல் கஃபூர் - 0091 - 876 000 8274

செயலாளர் :  தமீம் அன்சாரி - 0091 - 8015270294

பொருளாளர் :  அலியார் - 0091 - 9865135467


-------------------------------------------------------------------------------------

அதிரை த.மு.மு.க வை தொடர்புக்கொள்ள



M. O. செய்யது :  0091 - 9944449848



M. ஷாகுல் ஹமீது : 0091 - 9894973416



------------------------------------------------------------------------------------




அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அமீரக சகோதரர்கள்:

மரைக்கான் .S. +971 55 3998943

அஜீஸ் – + 971 50 4100139

ஜவாஹிர் – +971 55 8188040

அரஃபாத் – +971 55 2723284

ஹாஜா முஹைதீன் – +971 50 2302116




கீழத்தெரு இளைஞர் அணி கமிட்டி, அதிரை த.மு.மு.க விற்கு எழுதிய கடிதம்.!



2 பின்னூட்டங்கள்:

Adirai Aslam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹஜ் பெருநாளில் வசூல் செய்த தோல் பணத்தில் சிறு தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நேரத்தில் கொடுத்து வுதவலாமே இந்த த மு மு கவினர்

adirai said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பாதிகப்பட்ட இடத்திலே முதலில் வசூல் செய்தவரும் பின்னர் அணைத்து ஜூம்மா பள்ளியிலும் வசூல் செய்து கொடுத்த நமதூர் சேர்மேன் அவர்களை புறகணிக்க படுவேதேன். இன்னமும் வசூல் செய்து கொண்டு இருக்கிறார் அவரின் தொலைபேசி எண் இன்னும் உங்களுக்கு கிடைக்கவில்லையா?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.