Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts
Friday, November 25, 2011
Thursday, November 24, 2011
மீரான் அவர்களுக்கு மற்றுமொரு பாராட்டு-காணொளி
இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் கடந்த 20-11-2011 அன்று நடந்த சிறப்பு செயல் விளக்க கண்காட்சியில் அதிரையைச் சேர்ந்த சகோதரர் மீரான் அவர்கள் உருவாக்கிய மாதிரி கப்பல் பற்றியும் அதன் செயல்முறைகள் பற்றியும் பேராசிரியர் பரக்கத் சார் அவர்கள் அங்கே திரளாக இருந்த மாணவமணிகளுக்கு மிகச் சிறப்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கினார்கள்.
இது மற்றுமொரு அங்கீகாரம் சகோதரர் மீரான் அவர்களுக்கு, மாணவர்கள் மத்தியில் அவர்களை கவுரபடுத்தியதோடு அல்லாமல், அந்தக் கப்பலின் செயல்பாடுகளையும் அதனை அவர் உருவாக்கிய சூழலையும் மாணவமணிகளுக்கு விளக்கினார்கள்.
மாணவமணிகள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகழித்தனர், இது அவர்களின் அறிவுத்திறனை தூண்டும் முன்னோட்டமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது.
Wednesday, November 23, 2011
Tuesday, November 22, 2011
Monday, November 21, 2011
Monday, November 7, 2011
பெருநாள் தொழுகை - 1/2 - காணொளி
இன்று (07-11-2011 ) அதிரை ALM பள்ளி வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும்
பெருநாள் பேருரையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது அதன் காணொளி கிழே.!
Thursday, November 3, 2011
அதிரையில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை ....
அதிரை பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதிப்படி சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி இன்று காலை நமதூர் 12 வது வார்டில் சாக்கடை சுத்திகரிப்பு தெருவோரத்தில் தேவை இல்லாமல் வளர்ந்திருந்த செடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சாக்கடையை சுத்திகரித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இதன் மூலம் பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதி நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. அதன் புகைப்படம் மற்றும் காணொளி உங்கள் பார்வைக்காக....
Monday, October 17, 2011
அதிமுக பேரணி துவங்கியது
அதிமுகவின் பேரணி வண்டிப்பேட்டையில் இருந்து துவங்கியtது 21 வார்டுகளிலும் வலம் வந்து இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலம் நிறைவு பெறும்.
புகைப்படம் மற்றும் காணொளி
நன்றி: அதிரைபோஸ்ட்
Sunday, October 16, 2011
Saturday, October 15, 2011
Friday, October 14, 2011
அமைச்சர் திரு. வைத்தியலிங்கம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் காணொளி !
அதிமுக மாவட்ட செயலர் திரு. வைத்தியலிங்கம் அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர் சகோ. அப்துல் அஜீஸ் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அணைத்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் பிராச்சாரம் செய்தார், அதன் காணொளி கிழே.
சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் (வார்டு 19, 21) ஆதரவு கோரும் காணொளி (UPDATED Video issue Fixed)
Thursday, October 13, 2011
Subscribe to:
Posts (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.


























