அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, October 14, 2011

அமைச்சர் திரு. வைத்தியலிங்கம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் காணொளி !

அதிமுக மாவட்ட செயலர் திரு. வைத்தியலிங்கம் அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர் சகோ. அப்துல் அஜீஸ் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அணைத்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் பிராச்சாரம் செய்தார், அதன் காணொளி கிழே.






0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.