அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Sunday, October 23, 2011

இன்று நேரலை... !

இந்திய நேரப்படி 9 : 30 IST நேரலை... !

அதிரையில் இன்று இரவு இந்திய நேரப்படி 9:30 (IST) நடைபெற இருக்கும் அணைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கிய பேச்சாளர்களும், நிகழ்ச்சி நிரலும். இது ஒரு LIVE STREAMING நிகழ்ச்சியாக இருப்பதால் ஒலிபரப்பில் ஈடுபடுபவர்கள் தாங்கள் பேசும் தொலை பேசி அருகில் கம்ப்யூட்டர் இல்லாதவாறு பார்த்துகொள்ளவும், காரணம் ஒலிபரப்பில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. கிழே கொடுத்துள்ள நிகழ்ச்சி நேரம் பின்னர் கூடுதல் ஆகலாம் .

9 : 30 PM கிராத்
9 : 35 PM நிகழ்ச்சி பற்றி சிறிய விளக்கம் BY அப்துல் ரஜாக்
9 : 40 PM பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் முன்னுரை அதனைத் தொடர்ந்து... 
9 : 40 PM ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்கள் சமுதாய ஒற்றுமை , மதநல்லிணக்கம் குறித்து 15 நிமிடம்
9 : 55 PM ஹாஜி M.S தாஜுதீன் அவர்கள் சமுதாய நலன் மற்றும் மேம்பாடு குறித்து 15  நிமிடம்

இதர பேச்சாளர்கள் வெளிநாடுகளில் இருந்து பேச ஆர்வம் தெரிவித்துள்ளனர், பேச விரும்பும் நபர்கள் என்னை தொடர்புகொள்ளவும் நேரம் குறைவாக இருப்பதால் குறுகிய நேரமே ஒதுக்க இயலும் என்பதை அறியவும்.

E MAIL aiabdulrazak@gmail.com Mobile +919841044165 Abdul Razak

2 பின்னூட்டங்கள்:

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

Salam To All Readers (Viewers): Please read as below to understand about the today's program in order to avoid any misunderstanding:
அதிரையின் அனைத்து முஹல்லா ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆலோசனை அமர்வின் இணையவழி நேரலை நிகழ்வில் அதிரைவாசிகள் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அனைத்து முஹல்லா என்று சொல்கிறீர்கள், ஒரே ஒரு முஹல்லாவை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இந்த நல்ல முயற்சி வெற்றிபெறவேண்டுமானால் தயவுசெய்து மற்ற முஹல்லா முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு கொடுத்து அவர்களுக்கும் நேரம் ஒதுக்கி பேச வாய்ப்பு கொடுங்கள், அவர்கள் பெயரையும் இங்கு பதியுங்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.