அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் உதவியால் நேற்று நடந்த அணைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு நேரலை சிறப்பாக நடேந்தேரியது.
மேலதெரு சகோ ஜமாலுதீன் , ஜனாப் A,J, அப்துல் ரஜாக் , M.S .தாஜுதீன், பேராசிரியர் அப்துல் காதர், A . ஷாகுல் ஹமீது ( ABU DHABI ) ஷேக் ( CANADA ) , M.S சிஹபுதீன் , மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஜனாப் அஸ் லம் CHAIRMAN ELECT
அனைவரும் தங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்ரைதார்கள்.
ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்கள் சமுதாய ஒற்றுமை மற்றும் தலமை பதவிக்கு தேர்ந்துடுதுள்ள தலைவருக்கு தனக்கே உரித்தான வகையில் நல்ல ஆலோசனைகளை தெரிவித்தார். சகோ ஜமாலுதீன் ரத்தின சுருக்கமாக அணைத்து முஹல்ல ஒருங்கிணைப்பு குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் பேசியது எலோரையும் கவர்ந்தது. ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்கள் தெளிவான நோக்கத்துடன் தன் விளக்கத்தை தெரிவிதகார். பேராசிரியர் அவர்கள் தனது துபாய் பயணத்தில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு எந்த பெயரை சூட்டுவது என்ற குழப்பத்தில் இருந்த போதும் , அணைத்து முஹல்ல ஒருங்கிணைப்பு நேரலை என்ற தலைப்பை நாங்களாகவே தேர்ந்தெடுத்தோம் , அதற்க்கு உரிதான்வர்களிடத்தில் கேட்காமலே !
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து அப்துல் ரஜாக் நடத்தி கொடுத்ததோடு , அதிரை BBC பொறுப்பாளர்களையும் சீரிய முறையில் அவர்களின் சேவையை தர தவறவில்லை , அவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும், அதிரை in, adiraiexpress வலைதலங்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிகொள்கிறோம்.
இடை இடையே ஒலி பரப்பில் தடங்கல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம் , வரும் காலங்களில் நல்ல முறையில் சேவை செய்ய காத்திருகின்றோம்.
அப்துல் ரஜாக்
6 பின்னூட்டங்கள்:
Congrats!!! Continue your good works. Really we must appreicates all the media's Adirai BBC, Adirai Xpress, Adirai.in and etc... for producing Revolution(Media)in Adirai.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
நன்மையும், தீமையும் சமமாகாது, நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஸுரத்துல் ஃபுஸ்ஸிலத் 41:34)
தாங்கள் அதிரைபிபிசி மூலம் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தங்களின் நன்நோக்கத்தினைஇ நமதூரின் கண்ணியத்திற்குரிய பெரியவர்களை நேரலையில் அழைத்து அவர்கள் தம் கருத்தினையும், அவர்களின் எண்நோட்டங்களை பதிய வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷாஅல்லாஹ் அதிரையிலும் அமீரகத்தில் ஏற்படுத்தி உள்ளது போல் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற எங்களின் கனவு வெகு விரைவில் இன்ஷாஅல்லாஹ் நிறைவேற உள்ளது என்பதற்கு இந்நிகழ்ச்சி பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகையில்லை.
எல்லாம் வல்ல அலல்லாஹ் நாம் நல்லெண்ணத்தின் ஈடுபடும் அனைத்து காரியங்களையும் ஈடேற்றமடையச் செய்வானாக! ஆமீன்.
என்றும் அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
00971502855125
Assalamu alaikum.
It was truly a great experience yesterday to participate in the Webinar conducted by our brothers in Chennai. A wonderful platform for Adirai people to interact and deliver effectively. A very useful initiative from the organizers to move forward.
I wish we conduct similar conferences over web in regular intervals.
Viewers, please feel free to comment on the speech that I delivered yesterday. We are open to suggestions in delivering services to our community.
Thanks.
Shahul Hameed,
Abu Dhabi
அஸ்லம் அவர்கள் வெற்றி பெற்றது நாங்கள் எதிர் பார்த்த ஒன்று தான்.இவர் மேன்மேலும் நமது ஊருக்காக உழைப்பார் என்பது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.இவரை பற்றி பல அவதுர்களை பரப்பிவிட்டனர்.ஆனால் உண்மையே ஜெய்துவிட்டது.இது அல்லாஹ் கொடுத்த வெற்றி மாஷா அல்லாஹ்....
-----mubeen-----
tidingsக்கு
யா வாப்பா அத மொதல்லே சொல்லவேண்டியதுதானே, ஓன் Blogல எழுதவேண்டியது தானே, யான் எலெக்ஷன் கமிஷன் சொன்ன பிரவு சொல்றியோ, நீங்க ஐஸ் வக்கிறது அஸ்லத்துக்கு தெரியவா போவுது.
Aboobakkar, Can. said...
Dear all brothers of Adirai,according to the seniority basis of D M K,the vice president post should be goes to Noorlodge Syed Mohamed Buhari or A.H.Abdul khader,they are only the seniors in the D M K for more than 30 years and eligible for the one in our Town having much experience in the party of D M K.This is my opinion which is the position of D M K party in the Town,please be minded I like political much and more but I do not like the politicians at all????
OCTOBER 24, 2011 7:36 AM
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment