

வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.
01வது வார்டு. சுரைக்கா கொல்லை
(கிரிட்டி)ஷேக் அஷ்ரப் அவர்கள்
12வது வார்டு புதுத்தெரு
ஹனீபா அவர்கள்
13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம்
(கொய்யாபழம்)சம்சுதீன் அவர்கள்
14வது வார்டு நடுதெரு மேல்புறம்
(ப்ளம்பர்) ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்
19வது வார்டு புதுமனைத் தெரு
சகோதரி (மரியம்மா வீடு)செளதா அவர்கள்
21வது வார்டு C M P லேன்
(ஆப்பிள்) இப்ராஹிம் அவர்கள்
இன்ஷாஅல்லாஹ் இதன் விடியோ தொகுப்பு விரைவில்
1 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்,
சங்கத்தின் மூலம் முறையாக அறிவித்து அதன்படி விருப்பதாரர்கள் விண்ணப்பித்து முறைப்படி தேர்ந்தெடுத்தமை அல்ஹம்துலில்லாஹ்.
இதுவே ஒற்றுமையின் முதற்படி.கட்சிகளை விட்டு இந்த தேர்தலில் தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளுங்கள்.கட்சி MLA-MP தேர்தலுக்கு இருக்கட்டும்.
இனியும் அந்த வார்டுக்கு உட்பட்ட(ஒற்றுமையை விரும்பும்) எந்த இறைநேசர்களும் களத்தில் இறங்கிவிடாதீர்கள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment