அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, July 28, 2011

அதிரை நிகழ்ச்சிகள் இனி நேரலைகளாக!!


அஸ்ஸலாமு அலைக்கும்

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இனியும் தட்டச்சு செய்து கொண்டிருக்கவேண்டுமா என்று யோசித்ததன் விளைவாக அதிரை பிபிசி உள்ளூர் நிகழ்வுகளை நேரலைகளாக ஒலி, ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அதன்படி இன்று முதல் அதிரை பிபிசியில் நேரலை சோதனை ஓட்டம் தொடங்குகிறது. வரும் நோன்பு மாதம் முழுவதும் உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன் நேரலைகளாக ஒலிபரப்பாகும் இன்ஷா அல்லாஹ்.

ஹஜ்ரத் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவுகள் இன்றுமுதல் நேரலையாக ஒலி/ஒளிபரப்பாகும்.

இலவச நேரலை வலைத்தளங்களில் ஏற்பட்ட இடர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து இம்முயற்சியை தொடங்கியுள்ளோம்.

அதிரையிலிருந்து மட்டுமல்லாது, இனி வெளிநாடுகளிலிருந்தும் அதிரை பிபிசியில் பேட்டி கொடுக்க அல்லது செய்தி வாசிக்க அல்லது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவிரும்புபவர்கள் எங்களுக்கு மின்னஞ்சலிட்டால் அவர்கள் தங்களது வெப் காமிரா மூலம் உலகெங்கும் வாழும் அதிரை மக்களுடன் உரையாடும் வசதியை செய்து தருகிறோம்.

அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் (வெப் கான்பரன்சிங்) பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்டு அதிரை தொடர்பான விசயங்களில் கலந்துரையாடும் வசதியையும் உங்கள் அதிரை பிபிசி செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த முயற்சிக்கு வாசகர்கள், உள்ளூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் தங்களது ஆதரவை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றாக பேசக்கூடிய ஆர்வமிக்க அதிரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளூர் செய்திவாசிப்பாளராக விருப்பம் இருப்பின் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

அதிரை பிபிசி இணைய டிவியாக வலம் வர உங்களின் நல்லாதரவை எதிர்நோக்கியவர்களாக.


அதிரை பிபிசி

12 பின்னூட்டங்கள்:

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

இதுவரை யாரும் செய்யாத புது முயற்சி.தொடரட்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அட ! சபாஷ் !

நல்ல முயற்சி, இதத்தானங்க எதிர்பார்க்கிறோம்...

தொடரட்டும் தொய்வின்றி இன்ஷா அல்லாஹ்...

நட்புடன் ஜமால் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

Good good :)

Suhail said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

I am eagerly waiting for Hyder ali aalim speech

தாஜுதீன் (THAJUDEEN ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

Well done Brothers,


Live streaming ( @17:20 IST) and audio is very good

தாஜுதீன் (THAJUDEEN ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

Could u please give an option to view in full screen and volume control?

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

மாஷா அல்லாஹ்!!! ஹைதர்அலி ஹழ்ரத் பயானை நேரடி ஒளிபராக்கிய அதிரை பி பி சி-க்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

அபூ சுஹைமா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

நல்ல முயற்சி! வாழ்த்துகள்.

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

ZUBAIR From Dubai


மாஷா அல்லாஹ்!!! ஹைதர்அலி ஹழ்ரத் பயானை நேரடி ஒளிபராக்கிய அதிரை பி பி சி-க்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

ilyas said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

Masha Allah,
Very good work,
Thank you very much for all those behind this
May Allah guide every one to straight path
........Aameeeeeen

sss said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

இத்தனை வருடங்கலாக எதிர் பார்த்திருந்த செய்துவீட்டீர்கள்,தொடரட்டும் தொய்வின்றி இன்ஷா அல்லாஹ்...

adirai anwar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

இன்ஷாஅல்லாஹ் உங்கள் எல்லாருடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அதிரை அன்வர்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.