இன்று (11/07/2011) தமுமுகவின் குறை கேட்பு முகாம் நடைபெறும் என்று நேற்று அதிரை முழுவதும் ஒலிபெருக்கி முலம அறிவிக்கப்பட்டது. நான்கு இடங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலத்தெரு காட்டுப்பள்ளி , செக்கடிக் குளம் ,பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிரை பிபிசி யின் கோரிக்கையை ஏற்று தக்வா பள்ளி அருகில் அறிவிக்கப்பட்டு இருந்த முகாம் தரகர் தெரு கடற்கரை தெரு நடுவில் இருக்கும் ஆறுமுக கிட்டங்கிதெருக்கு மாற்றப்பட்டது . காலை பத்துமணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது . முன்னதாக முகாமை அதிரை தமுமுக தலைவர் உமர்தம்பி மற்றும் அஜ்வா நைனா ஆகியோர் துவைக்கிவைத்தனர் . முகாம் துவங்கியதலிருந்து முடியும் வரை நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் மனுக்களை அளித்துள்ளனர் .
Monday, July 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
5 பின்னூட்டங்கள்:
இன்று குறை கேட்கும் முகாமில் காண்பவர்களையும் கலந்து கொண்டவர்களையும்
நாளை முறை தீர்ந்த முகங்களோடு காண்போம் இன்ஷா அல்லாஹ் !
தொடருங்கள் ! கேட்பதோடு நின்று விடாதீர்கள் ! குறைகள் யாவற்றையும் முடிந்தவரை நிறைகளாக மாற்றிக் காட்டிடுங்கள் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டும் !!!!!
"முறை" என்பதை "குறை" என்று வாசிச்சுட்ட குறை சொல்ல வேண்டியதில்லைதானே !
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான மக்கள் பணி மேலும் சிறக்க என் மனமார வாழ்த்துக்கள்....!!
நல்ல முயற்சி, தொடர்ந்து நல்ல செய்திகளை தந்து கொண்டு இருங்கள்.அதிரை பிபிசி என்றாலும் வாழ்த்துகள்!
நல்ல முயற்சி, தொடர்ந்து நல்ல செய்திகளை தந்து கொண்டு இருங்கள்.அதிரை பிபிசி என்றாலும் வாழ்த்துகள்!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment