அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, July 4, 2011

அதிரைAFFAஅணி வெற்றி

கரம்பயம்தில் இன்று நடை பெற்ற கால் இறுதிக்கும் முந்தைய ஆட்டத்தில் (pre-QuarterFinal) நமதூர் AFFAஅணியும் தஞ்சாவூர் அணியும் மோதின.அந்த ஆட்டத்தில்அதிரை AFFA அணி3-0 என்கின்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இந்த ஆட்டத்தில் AFFAஅணியின் வீரர்கள் ஹைதர் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

நாளை நடைபெற இருக்கும் கால் இறுதி ஆட்டத்தில் AFFAஅணி பட்டுக்கோட்டை அணியை எதிர்கொள்கிறது.

6 பின்னூட்டங்கள்:

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் : வாழ்த்துக்கள் zubair AFFA from Al Baraha

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் : வாழ்த்துக்கள் zubair (AFFA) from Al baraha

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் : வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//freeகுவாட்டர்//

prequater final

:)

முகம்மது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திருத்தம் செய்யப்பட்டு விட்டது...

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்ற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.