அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, July 2, 2011

அதிரை தகவல் களஞ்சியம்

அதிரை தகவல் களஞ்சியம்:
1.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் கடற்கரை தெரு பள்ளிவாசல் தொடங்கப்பட்டது (இந்த ஆண்டுடன் 571 ஆண்டுகள் ) .
2.அதிராம்பட்டினத்தில் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் 1638ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
3.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் சலாஹிய்யா மதரசா 1901ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
4.அதிராம்பட்டினத்தில் முதல் பெண்கள் மதரசா (உஸ்வத்துர் ரசூல் ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
5.அதிராம்பட்டினத்தில் ரஹ்மானியா மதரசா 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
6.அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீபு 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
7.அதிராம்பட்டினத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
8.அதிராம்பட்டினத்தில்
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (1ஆம் நம்பர் ) 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
9.அதிராம்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (2ஆம் நம்பர் ) 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
10.அதிராம்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(நடுத் தெரு ) 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
11.அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
12.அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
13.அதிராம்பட்டினத்தில் தர்பிய்யதுல் இஸ்லாம் நர்சரி பள்ளிக்கூடம் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
14.அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
15.அதிராம்பட்டினத்தில் மின்சாரம் 1938 ஆம் ஆண்டு வந்தது .
16.அதிராம்பட்டினத்தில் தபால் நிலையம் 1898ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
17.அதிராம்பட்டினத்தில் ரயில் நிலையம் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
18.அதிராம்பட்டினத்தில் அரசு மருத்துவமனை 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
19.அதிராம்பட்டினத்தில் ஷிஃபா மருத்துவமனை 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
20.அதிராம்பட்டினத்தில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
21.அதிராம்பட்டினத்தில் பேருந்து போக்குவரத்து 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
22.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் நூர்லாட்ஜ் ஹோட்டல் 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
23.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் அரசு நூலகம் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நன்றி :coolguyz

3 பின்னூட்டங்கள்:

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையின் அரிய பல தகவல்களை பகிர்ந்து கொண்ட சகோதரருக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்கோ வாசித்திருந்தாலும் முக்கியமானவற்றை தொடுப்பாக இங்கு கண்டது மகிழ்ச்சியே !

பகிர்வுக்கு நன்றி !

inthiaz said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

imthiaz ahamed. assalamualikkum.very good information abt our town. adirai BBC should gather much more information and post in future .thanks lot for adirai BBC team

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.