![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
9 பின்னூட்டங்கள்:
மாஷா அல்லாஹ் !
நல்ல முன்னுதாரனம் !
இப்படித்தான் அன்றும் நடந்த இஃப்தார் நிகழ்வும் நடந்திருக்கனும் !
பொதுவில் மக்கள் மனம் வெள்ளும் முயற்சிகள் என்றுமே வரவேற்பை பெறும் !!
பாராட்டுக்கள் AFFA பொறுப்புதாரிகளின் முயற்சிக்கு !
masahalla
mashallah
Masha Allah my most wises for sponsor
zubair (AFFA) From Al Baraha
அஸ்ஸலாமு அலைக்கும்
ஊர் வாழ் அனைவருக்கும் என்னுடைய சலாம் இது இததான் அன்றும் எதிர்பாத்தோம் ஆனால் நடக்கவில்லை நடந்தது நடந்ததாக இருக்கட்டும் வரும் ஆண்டுகளில் இன்று நடந்ததை போன்று மைதானத்தில் நடத்துங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்.....
இன்று நடைபெற்ற கிராணி மைதானத்தில் இப்தார் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது வருகை தந்த அனைவர்க்கும் அதிரை பிரிஎண்ட்ஸ் குழுவின் முலம் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடைபெறுவதற்கு அல்லாஹ் துவா செய்வானாக.
மாஷா அல்லாஹ்
மஷா அல்லாஹ்...... ஒரு வேண்டுகோள் இப்படி எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் பயான் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே
மாஷா அல்லாஹ்.அருமை
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment