அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, August 22, 2011

அதிரையில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா - (அழைப்பிதழ்)

அதிரையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நடத்தும் சமுக நல்லிணக்க பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு அழைப்பிதழ்




3 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிகழ்வுகள் சிறப்புடன் நடந்திட வாழ்த்துகிறோம்...

மனிந்தநேயம் போற்றுவோம் !

நமது தனித் தன்மைய நிலை நிறுத்துவோம் இன்ஷா அல்லாஹ் !

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மக்கள் பணியில் என்றென்றும் தங்களை அர்பணித்துக்கொள்ளும் த.மு.மு.க வின் பணி மேலும் சிறக்க இறைவனிடம் துஆ செய்கிறேன். அதிரை த.மு.மு.க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குறைவான காலத்தில் கோலோச்சும் கட்சி
நிறைவானச் சேவை நிகழ்த்தும்-முறைகள்
அறைகூவிச் சொல்லும் அனைவர்க்கும் நன்றே
இறையருள் கிட்டும் இனிது.


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்),அபுதபி(இருப்பிடம்)

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.