நாளை(09/08/2011) இமாம் ஷாஃபி பள்ளியில்
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தன்னம்பிக்கை (self confidence ) மற்றும் ஊக்கம் (motivation) ஏற்படுத்துவதற்காக ஜாகிர்ஹுசைன் என்பவர் உரையாற்றுகிறார். காலை 10 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்சியை அதிரை பிபிசியில் நேரலையாக காணலாம். இன்ஷா அல்லாஹ்
6 பின்னூட்டங்கள்:
நல்ல முயற்சி !
Best of Luck !
Wow super Adirai....Alhamthullah
பாராட்டக் கூடிய ஒரு நல்லா முயற்சி வாழ்த்துக்கள்
சிறந்த முயற்சி......வாழ்த்துக்கள்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல அருமையான முயற்சி. முதலில் இமாம் ஷாஃபி பள்ளி முதல்வர் பேராசிரியர் பரகத் சார் அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். காரணம் நான் விடுமுறையில் அவர்களை சந்தித்து இது போன்று motivational speech மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கையாக வைத்து, ஊரில் படித்தவர்கள் குறிப்பாக நல்ல நிலையில் உள்ள பழைய மாணவர்களை அழைத்து மாணவர்களுக்கு படிப்பில் உற்சாகம் ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாதமும் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
என்னை மாணவர்கள் மத்தியில் motivational speech நிகழ்த்துமாறு தேதியும் குறிப்பிட்டு சொன்னார்கள், நானும் ஆயத்தமாகவே இருந்தேன், தவிர்க்க முடியாத காரணத்தால் பேராசிரியர் அவர்கள் தர்மபுரிக்கு திடீர் பயணம் செல்ல நேரிட்டது, பேராசிரியர் பரகத் சார் அவர்களை சந்தித்து இரண்டு நாட்கள் கழித்து நான் அமீரகம் திரும்பிவிட்டேன். மாணவர்கள் மத்தியில் motivational speech கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் என்னுல் உள்ளது என்றாலும் அனுபவம் வாய்ந்த சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு படிப்பில் நல்ல உற்சாகத்தை தரும் என்பது நம் எல்லோரின் நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ்.
பள்ளி நிர்வாகம் நம் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதில் மிக அக்கரையில் உள்ளதாக நான் ஊரில் இருக்கும் போது பேராசிரியர் பரகத் அவர்கள் ஆறுதல் தகவல் சொன்னார்கள். அந்த தகவல் இன்று உண்மை தகவலாக உள்ளது என்பது நமக்கு எல்லாம் சந்தோசம்.
இது போன்ற motivational speech ஒவ்வொரு மாதமாவது நடைப்பெற வைக்க வேண்டும். மற்ற பள்ளிகளிலும் இது போன்று நடத்தப்பட வேண்டும்.
மாணவர்களை மு்ன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியை நடத்து இமாம் ஷாஃபி பள்ளிக்கு வாழ்த்துக்கள்.
இந்நிகழ்ச்சியை நேரலை செய்யும் அதிரை பிபிசி நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தகவலுக்காக, கல்வி தொடர்பாக நான் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியை “நல்ல வேலை கிடைப்பதற்கு கல்லூரி பட்டங்கள் மட்டும் போதுமா?” http://adirainirubar.blogspot.com/2010/06/blog-post_7739.html என்ற பதிவையும் கொஞ்சம் படித்துப்பருங்களேன்.
இந்நிகழ்ச்சியை நேரலை செய்யும் அதிரை பிபிசி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment