அன்பான சகோதர சகோதரிகளே…
நுட்ப வளர்ச்சியால் கிடைத்திருக்கும் இணையத்தை (internet) இந்த புனித ரமளான்மாதத்தில் மிகவும் பயனுல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள நல்லதை மட்டுமே எடுத்துச் சொல்லும் பயனுல்ல இணைய இஸ்லாமிய தொலைக்காட்சிகள் / காணொளிகள், மற்றும்ரமளான் சிறப்பு சொற்பொழிவுகளின் நேரலைகளுக்கான சுட்டிகளை இங்கே பதிந்திருக்கிறோம்.
உலகலாவிய இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இணையத்தில்):
· MAKKAH LIVE மக்கா நேரலை (24x7 திருக்குர்ஆன்) : http://adiraitv.blogspot.com/2011/07/makka-live-new-link.html
· PEACE TV LIVE பீஸ் டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/peace-tv-live_20.html
இணையத்தில் நேரலை நிகழ்ச்சி:
- ரமளான் தொடர் சொற்பொழிவுகளின் நேரலை (தமிழ்):
- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துபாய் நேரம் இரவு 10:00மணி முதல் 11:00மணிவரை - மவ்லவி முஹம்மது நாசர் அவர்களின் தொடர் மார்க்க சொற்பொழிவினை http://adirainirubar.blogspot.com/ http://aimuaeadirai.blogspot.com http://adiraibbc.blogspot.com வலைத்தளங்களிலும் நேரலையாக கண்டும் கேட்டும் பயன்பெறலாம்.
- அதிரை தக்வா பள்ளியிலிருந்து இந்திய நேரம் இரவு 10:00மணி முதல் 11:00 மணிவரை – ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் : http://adiraibbc.blogspot.comவலைத்தளத்திலும் ஒலி-அலை நேரடி ஒலிபரப்பாக மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெறலாம்.
இஸ்லாமிய இணைய வானொலி:
- Zazil FM (திருக்குர்ஆன் சுன்னா அடிப்படியிலான முதல் தமிழ் இணைய வானொலியின்,மார்க்க சொற்பொழிவுகள், கேள்வி பதில்கள், சிறந்த அறிவுரைகள் என்று இந்திய நேரம் மாலை 04:00மணி முதல் இரவு 12:00 மணி வரையிலும் அதனைத் தொடர்ந்து 24x7 நேரமும் திருக்குர்ஆன் தர்ஜுமா, நபிகளாரின் வாழ்க்கை வரலாறு ஒலி அலையாக நம் அதிரைநிருபர் http://adirainirubar.blogspot.com மற்றும்அதிரைமணம் வலைத்தளத்திலும் ஜாஜில் பன்பலை அலைவரிசையின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டு பயன்பெறலாம்.
அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அறிந்து நம் வாழ்வில் பாவமான செயல்களிலிருந்துநம்மை தூரமாக்கி, நன்மைகளின் பக்கம் நாம் நெருக்கமாக்கி கொண்டு அன்றாடவாழ்க்கையை நேர்வழிப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
நன்றி
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment