அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 8, 2011

உள்ளாட்சி தேர்தல் - Dr. ஹபீப் முஹமது சிறப்பு காணொளி !

 Dr.  ஹபீப் முஹமது சிறப்பு காணொளி !


உள்ளாச்சி தேர்தல் சம்பந்தமாக Dr. ஹபீப் முஹமது அவர்காளின் சிறந்த  யோசனைகளும் , அறியுரையும், நமது சமுதாய மக்களுக்காக !  அவர்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, காணொளி மூலம் நம்மை சந்திக்க வைப்பதற்காக சிறந்த சொற்பொழிவினை அளித்துள்ளார்கள்.

காணொளியை பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.



இந்த காணொளி எடுப்பதற்கு உதவிய சகோ. ரஜாக் (chase com) அவர்களுக்கு நன்றி.

2 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷா அல்லாஹ் !

இது சற்று காலம் தாழ்த்தி வெளியாகியிருக்கிறதோ என்றும் ஏங்க வைக்கிறது டாக்டரின் அறிவுரைகள் !

இருப்பினும் இன்னும் கெட்டுவிடவில்லை... மனம் வைத்தால் மார்க்கம் காட்டிவும் வழியே தெளிவு !

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஜமாஅத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டவர்களை ஆதரிப்பதைப் பற்றியும் அவர்களை வெற்றிபெறச் செய்வதைப் பற்றியும் அழுத்தமாக சொல்லி இருக்கின்றார்கள் மருத்துவர் சாஹிப் அவர்கள்.!!

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.