அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, May 7, 2012

வழு தூக்குதலில் AFFA - வீரரின் சாதனை...

கடலோர மாவட்டங்கோன கிழக்கு தமிழ் நாடு அளவிலான வழுதூக்கும் போட்டியில் 120 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்ட நம் AFFA குழுவின் வீரர் Y. முகம்மது அபுபக்கர் வயது (27)  கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார் அவரை AFFA குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் அவரின் சாதனை தொடரவும் நமது நாட்டின் வழுதூக்கும் அணியில் இடம் பெறவும் வாழ்த்துகிறோம்.


4 பின்னூட்டங்கள்:

east st habeb hb said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபு பக்கர் இவர் தூக்கிய வலு நமது ஊர்க்கு கிடைத்த வெற்றி இவரை நம் ஊர் சார்பாக அனைவரும் பாராட்டு செய்தால் மிகை ஆகாது. இவருடைய வெற்றி தொடர என்னுடைய துவாவும் வாழ்த்துகளும்.

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபூபக்கர் ..,பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று

அதிரைக்கு பெயர் வாங்கி தந்தது போல் இந்தியா

ஒலிம்பிக் குழுவில் இடம் பெற்று வெற்றி வாகை சூடி

இந்தியாவிற்கே பெயர் பெற்று தர வாழ்த்துகிறேன்

து ஆ செய்கிறேன் ..,

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபூபக்கர்..பேர் சொல்லும் பிள்ளையாக திகழ்கிறார்

அவரை பெற்ற பெற்றோர்கள் பெருமை படலாம் ..

அதனை விட ஊரே பெருமை பட வைத்து விட்டார்

மேலும் பல வெற்றிகள் பெற்று நாடே பெருமை பட

வேண்டும் என வாழ்த்துகிறேன்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபூபக்கர் பேர் சொல்லும் பிள்ளை மட்டுமல்ல, போர் செல்லும் பிள்ளை.

அவர் பளு தூக்கி அதிரைக்கு வலுவூட்டிவிட்டார்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.