அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, May 4, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனை கூட்டம்

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனைக்கூட்டம் நமது கடற்கரைத்தெரு கடற்கரை ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர் MMS.சேக் நசுருதீன் அவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டே அனைவரையும் வரவேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார். ஓவ்வொரு முஹல்லாவுடைய ஒத்துழைப்பும் முக்கியம் என்பதை வலியுறுத்தி அருமையான கருத்துக்களை அதிரை அனைத்து முஹல்லா கமிட்டியின் செயலாளர். M.A.முகம்மது அப்துல் காதர் அவர்கள் கூறினார் மேலும் அதிராம்பட்டினத்தில் ஒற்றுமையை நிலைநிறுத்தவேண்டும் என்ற கவனத்தையும் உணர்த்தினார்கள்.1 பின்னூட்டங்கள்:

Mohamed Sulaiman said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தேவை எதோ அதை முதலில் பாருகள் ....
அதிரை அல்-அமீன் பள்ளிவாசல் கட்டிடம் மேல் கூரை மிக ஹும் மோசமான நிலையில் உள்ளது. எனவே அதிரை ஆல்முஹல்ல சார்பாக அப் பணியை போருபெர்கலமே அல்லது பொருளாதார உதவி செய்யலாமே ....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.