அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 1, 2012

ஜனவரி 30 முன்னிட்டு அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய 'தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்'


அதிரையில்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தேச தந்தை 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30௦ அன்று தீவிரவாத எதிர்ப்பு  நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில் 'ஷஹித் பழனிபாபா அரங்கத்தில்' தக்வா பள்ளி அருகில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது . 


இதில் 
1 .  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்   நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார் .
2 . பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்   நகர செயலாளர் சகோ.A.T. அப்துல்லாஹ் B.com ,D.C.P , அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும்
3 . சிறப்பு விருந்தினராக வருகை தந்த  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்   மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.A .பக்ருதீன் அவர்களும் ,ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் சகோ.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்களும் SDPI  யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்களும் இந்தியாவில் தீவிரவாதம் யாரால் உருவாகிறது என்பதை பற்றி மிக சிறப்பான  முறையில் உரையாற்றினார்கள் .இதில் 300 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயன்யடைந்தன

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல விஷயங்களை யார் வாயில் கேட்டாலும் அது நன்மையுற செய்யும்.... இப்படி பட்ட இயக்க பாகுபாடு பார்க்காமல் இருப்பது சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும்..... யாரெல்லாம் எங்கள் இயக்கம் தான் சிறந்த இயக்கம் நாங்கள் வேறு இயக்கங்களின் நிகழ்சிகளில் பங்குபெற மாட்டோம் என்று சொல்கிறார்களோ அவர்களை புறம் தள்ள சமுதாயம் தயாராக வேண்டும்....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.