அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, February 7, 2012

அகல ரயில் பாதை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரியிடம் லண்டன் AAMF யின் சார்பாக சந்திப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் 

லண்டன் (AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரியை நமதூர் 
அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ரயில்வே 
அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். லண்டன் (AAMF) 
ஒருங்கிணைப்பாளர் S.A. இம்தியாஸ் அஹமது லண்டன் சம்சுல் இஸ்லாம் 
சங்கத்தின் துணை தலைவர் டாக்டர். கபீர் காக்கா அவர்களும் இந்திய தூதரக 
அதிகாரிக்கு பரிசாக அரபியிலும்(translate) ஆங்கிலத்தில் உள்ள குர் ஆனன வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு 

லண்டன் வாழ் (AAMF) யின் சகோதரர்கள்.  

4 பின்னூட்டங்கள்:

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thanks for London SIS colleague, Masha allah this is a huge attempt, hope the Indian diplomat will forward the application to connected department.

Abdul Razik
Dubai

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thanks for London Shamsul Islam Sangam colleague, Masha allah…. this is a huge attempt, hope the diplomat will forward the application to connected department.

Abdul Razik
Dubai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடமையை கண்ணியமாக செய்து முடித்த சம்சுல் இஸ்லாம் சங்க லண்டன் உப தலைவர் கபீர் காக்கா அவர்களுக்கும் ஏற்பாடுகளை முறைப்படி கச்சிதமாக செய்து முடித்த ஒருங்கிணைப்பாளர் இம்தியாஸுக்கும் நவீன ஊடக ஆர்வலர் ரபீக் மற்றும் உடனடியாக அதிரைத்தளங்களில் பதிவேற்றம் செய்த செய்தியாளர் அபூபக்கருக்கும் மிக்க நன்றி.

செய்தியில் விடுபட்டது:
கோரிக்கை மனுவுடன் அதிரை வாசிகள் அனைவரும் கையெழுத்திட்ட பிரதிகளையும் தூதரகத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பல்முனை முயற்சி பலனளிக்கும் என்பார்கள்.... கோரிக்கியோடு சேர்த்து இறைவேதத்தையும் சேர்பித்தது பாராட்டத்தக்கது...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.