அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, February 18, 2012

நேற்று (17/2/12)A.L.பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.I. அன்வர் அவர்களின் உரையின் காணொளி பாகம் -16 பின்னூட்டங்கள்:

adirai_ishak said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல அழகான பயான். அதிரைக்கு தேவை அதிரை அன்வர்காக்கா மாதிரி ஒரு மனிதர்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் ...ஏ எல் எம் நிர்வாகம் செய்திருக்கின்ற இந்த முயற்சி பாராட்டத்தக்கது .... தௌஹீத் சிந்தனையுள்ள இயக்கம் சாராத எவரும் உரையாற்ற களமைத்து தந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக ...

Adirai Aslam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் மதியழகன் அவர்களே உங்களின் உண்மையான முகவரியில் சொல்ல முயற்சி செய்யலாமே

Adirai Aslam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் மதியழகன் அவர்களே அப்படி என்றால் காஞ்சி சங்கராச்சார்யா மற்றும் மதுரை ஆதினம் போன்றவர்களும் உரையற்றலாம் என்பதுதான் உங்கள் கருத்தோ?

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai Aslam....அவர்களுக்கு.... ஆம் சகோதரரே மதுரை ஆதினமோ அல்லது காஞ்சி சங்கராச்சாரியோ ஏக இறைவனின் ஏகத்துவ கொள்கையை ஏற்றுகொண்டால் அவர்களும் மார்க்க பணியாற்ற இஸ்லாம் எந்த தடையையும் விதிக்காது..... அப்படி அவர்கள் ஏகத்துவ சித்தாந்தத்தை ஏற்றுகொண்டால் அவர்களின் முயற்ச்சிகள் அனைத்திற்கும் முதுகெலும்பாக நாம் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.....

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai Aslam....அவர்களுக்கு, தங்களை போன்றே கேள்வியை எழுப்பிய சில சகோதரர்களுக்கு கூறிய பதிலையே தங்களுக்கும் தருகிறேன்..... என்னுடைய புனை பெயரை பார்க்கும் சிலர் ஏதோ இஸ்லாத்திற்கு முரணான பெயர் போன்று நினைக்கின்றனர்... இது ஒன்றும் மாற்றுமதத்திர்க்கு மட்டும் சொந்தமான பெயர் அல்ல மாறாக இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அரபு பெயர் அல்லாமல் தங்கள் மொழி சார்ந்த பெயர்களுக்கே முக்கியத்தும் அளித்து பெயர் சூட்டுவார்கள்.... அது போன்று தான் என்னுடைய புனை பெயரையும் அறிவு சார்ந்த பெயராக அதாவது மதி என்றால் அறிவு அழகன் என்பதன் பொருள் தாங்கள் அறிவீர்கள்.... இந்த பொருள் தாங்கி தான் என்னுடைய புனை பெயரையும் அமைத்துள்ளேன்..... இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.