கடந்த வியாழக்கிழமை முதல் அதிரை பிபிசியின் நேரலை சோதனை ஓட்டம்
துவங்கப்பட்டது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மாஷா அல்லாஹ். இன்ஷா அல்லாஹ் இன்று முதல் நோன்பு 30 நாட்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் இரவு தராவிஹ் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளியில் நடைபெறும் சொற்பொழிவு விடியோ அல்லது அடியோவாக நமது அதிரை பிபிசியில் நேரலை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதன்படி இன்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் சகோதரர்களிடமும் உள்ளுரில் உள்ள குடும்பத்தினரிடமும் இதனைக் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம்
அதிரை பிபிசி
3 பின்னூட்டங்கள்:
அன்பின் adiraiBBC crew !!
தயவு செய்து பேசுபவரின் பின்னால் இருக்கும் திரையை தெளிவானதாக வைத்திடவும்... profesionalஆக செய்யும் நீங்கள் இதில் கவனம் செலுத்தவும். முடிந்தால் வெள்ளை அல்லது மென்மையான வண்ணம் கொண்ட திரை இருக்கட்டும்.
வாழ்த்துக்கள் guys !
அஸ்ஸலாமு அலைக்கும்.
மார்க்கத்தை உள்ளது உள்ளப்படி எடுத்து சொல்லும் மார்க்க அறிஞர்களின் போதனைகளை பல நாடுகளில் இருக்கும் நமதூர் சகோதர சகோதரிக்கு கொண்டு செல்லும்.அதிரை BBC. நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொய்வின்றி தாங்களின் பணிகள் தொடர இறைவனிடம் துஆ செய்தவனாக.
Dear Adirai bbc members
Assalamu alaikum, bros you are doing great jobs masa allah.Allah will shower his blessing upon you insha allah. bros my kind request is please update daily tharawih bayan at side once the bayan finished. Bucs some may miss to watch the live telecast due to their work time. If you do my request it will helpful to everyone.
vassalam
thanks
best regards
adirai bbc reader
samir
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment