அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, March 2, 2012

அதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..



விடிந்தது இரயில் பொழுது !
திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

.
Southern Railway வெப் தளத்தில் டெண்டர் விபரம்(Tender Details) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

7 பின்னூட்டங்கள்:

அதிரை இளைஞன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

ஆஹா! இனிப்பான் செய்தி. அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

மகிழ்ச்சிக்குரிய செய்தி !

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் வாழ்த்துகள்.

noohu said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அல்ஹம்துலில்லாஹ் அதிரைக்கு வருமா !

Muhammadh said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

Maasha Allah.. It's great news for students and workers of Adirai in Chennai... If it come soon over expenditure will decrease...

May All mighty Allah make the work faster...

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

நமதூரை பொறுத்த மாத்திரத்தில் ரயில் வந்தால் தான் ஊர்ஜிதம்.... பொறுத்திருந்து பார்போம்....

Mohamed Shuaib said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

அப்படியா? இது ஒரு நல்ல செய்தி தான். எல்லோருக்கும் மகிழ்சித்தரகூடியே செய்தி தான். இந்த கணவை எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றி தரட்டும். ஆமீன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.