அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சகோதரர் அஸ்லம் இன்று காலை 10: 30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தி.மு.க.பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக நம் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தீவிரமடைந்துள்ளது.
3 பின்னூட்டங்கள்:
புது மாப்பிளை ஊர்வலம் மாதிரிலே இருக்கு...
வெற்றியடைய வாழ்த்துக்கள்..!
Salaam
The sangam must take action against these candidates and the sangam will collect fines even if they win from election since they ignore the entire muhallas request and also they rejected demand from the expatriates of UAE, AUSTRALIA, KSA etc.
We beleive that the rest of candidate's will get remarkable victory through the help of sangam & its commnunities.
Please pass the above article in sangam within this week and keep inform our peoples to support sangam & show our brotherhood.
Thanks
Athirami
சகோ. அஸ்லமுக்கு இடதுபுறமுள்ள (கடைசி ஃபோட்டோவில்) 2 "கருப்பு ஆடுகளை" களையெடுத்தால் மட்டுமே வெற்றி பெருவார், இல்லையெனில் டெபொசிட்டை இழந்துவிடுவார்.
அதிரை மக்களுக்கு இது நன்கு புரியும்!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment