தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
3 பின்னூட்டங்கள்:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்!
எனக்கு சமீபத்தில் (கடந்த கல்வி மாநாட்டில்) அறிமுகமான மேதை அதிரை அறிஞர் புலவர் அல்ஹாஜ் அஹம்து பஷீர் அவர்களின் இழப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது...
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக !
அன்னாரது பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக!
புலவர் சுவனம் புகுந்திட அல்லாஹ்
நலமா யருளவே நாடு.
குறிப்பு: எனது தூரத்து உறவினரான அன்னாரின் கரங்களால் விரைவில் வெளிவரவிருக்கும் எனது கவிதை நூலுக்கு பாராட்டுரைப் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக அமைந்ந்து விட்டது; “இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment