இஜாபா நகரைச்சேர்ந்த (இமாம் ஷாபி எதிரில்) மர்ஹும் பீனா மூனா. முஹம்மது சாலிஹு அவர்களின் மகனும் அமானுல்லா, ஹசன், அஷ்ரப் அவர்களின் மாமனாரும் முஹம்மது, புஹாரி, அவர்களின் தந்தையுமான ஷேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று இரவு வfபாத்தாஹிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
2 பின்னூட்டங்கள்:
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment