வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி, குளம் மற்றும் குட்டைகள் இருக்கிறது. இந்த நீர் நிலைகளை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உருவாகி விட்டன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுகள் ஏரிகளில் வீசப்படுகிறது.
ஏரிக்கரைகளில் மரம், செடி, கொடி மற்றும் வேலிகாத்தான் செடி ஆகியவை வளர்ந்து இருக்கிறது. இதை அருகில் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கழிப்பிடமாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். இதனால் ஏரி, குளம் மற்றும் குட்டைகள் பெரிய அளவில் மாசுபடுகிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதையெல்லாம் அருகில் வசிப்போரும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், உள்ளாட்சி நிர்வாகமும் கண்காணித்து ஏரி, குளம் மற்றும் குட்டைகள் மாசுபடுவது தடுக்க வேண்டும். இல்லை என்றால் ஏரிகள் அனைத்தும் குப்பை கொட்டும் வளாகங்களாக மாறி எதிர்காலத்தில் நமக்கே பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

6 பின்னூட்டங்கள்:
மிக சரியாக சொன்னிர்கள். இது பற்றி விளக்கமாக நம் ஊரில் எந்த குளம் எப்படி மாசு படுகிரதென்று போட்டோக்கள் எடுத்து விளக்கினால் நன்றாக இருக்கும்.
நீங்கள் சொன்னதுபோல் குளங்கள் எல்லாம் இப்போது கழிவறைத்தொட்டியாகித்தான் போனது.
பதிவாளராக வருகை புரிந்த சகோ. அபூ பக்கர் ( அமேஜான் ) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
தங்களின் சமுதாயப்பணிகள் தொடர வேண்டும்.
ஜாகிர் காக்கா நீங்கள் சொன்னது போல் நம் ஊரில் உள்ள குளம் எப்படி மாசு படுகிரதென்று போட்டோக்கள் எடுத்து அனுப்ப சொன்னீர்கள் இன்ஷா அல்லாஹ் நான் அனுப்பிவிடுகிறேன்.
Thank you so much brother அபூபக்கர் - அமேஜான்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment