காரைக்குடி -திருவாரூர் அகல ரயில் பாதை சம்பந்தமாக நமதூரின் முக்கியஸ்தர்கள் இன்று (29.1.2012)காரைக்குடியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர் . இமாம் ஷாஃபி பள்ளியின் தாளாளர் M.S.T.தாஜுதீன் , M.K.N டிரஸ்ட் தாளாளர் அஸ்லம் , அதிரை சேர்மன் S.H.அஸ்லம் , CHASECOM அப்துல் ரஜாக் , காதிர்முகைதின் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் ஆகியோர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நமது பகுதி புறக்கணிக்கப்படுவதை நமதூர் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினார்கள் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் ARDA சார்பாகவும், அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடர்பாக தாம் எடுத்து சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார் .
கோரிக்கை மனு :
4 பின்னூட்டங்கள்:
good intiative
Good effort, the connected persons has to keep touch with Mr. Chidambaram to follow up this project until accomplish.
ஒரு வழியாக நமதூர் பொதுநல உள்ளங்களின் வாயிலாக காலாண்டு பரீட்சை எழுதியாச்சு.
ரிசல்ட்டு வந்தவுடன் அரையாண்டு தேர்வுக்கு ரெடி ஆவார்கள்.
நாம் ஏன் அரையாண்டு தேர்வில் (ரங்கராஜன்) MLA வை வைத்துக் கொள்ளக் கூடாது. ?
கண்டவெற்றுக்கேல்லாம் செலவு செய்யும் அஸ்லம் அவர்களே..... தங்களுடைய பெயர் பொருந்திய ஒரு லெட்டர் பேடை ஏன் இது வரை தயார் செய்யாவில்லை..... நிர்வாக ரீதியிலான லெட்டர் அனைத்தையும் தங்களுடைய பெயர் பொருந்திய லெட்டர் பேடில் கொடுத்தால் தான் அது தகுந்த முறையாக இருக்கும்..... செயல்படுத்துங்கள் உடனடியாக.....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment