அஸ்ஸலாமு அலைக்கும்
சால்ட் லைனை சேர்ந்த உமர் அவர்களுடைய மனைவியும், ஹுசைன் அவர்களுடைய தாயாருமாகிய முஹ்மூதா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃ பாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(6/1/2012) காலை 8 : 30 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல் லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யவும்.
தகவல் : அபூபக்கர் - அமேஜான்
4 பின்னூட்டங்கள்:
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.....
அன்னாரின் ஆஹிர வாழ்வை சிறப்பாக்கி ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தில் உயரிய அந்தஸ்த்தை வல்ல ரப்புல் ஆலமீன் தந்தருள்வானாகவும்.. ஆமீன் யாரப்பல் ஆலமீன்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது
இன்னாஹ் லில்லாஹி வஇன்னாஹ் இலைய்ஹி ராஜிஹூன் அன்னாரின் பிழைகளை மன்னித்து அல்லாஹ் ஜன்னதுல் பிர்டௌசை கொடுப்பானாக ஆமீன்
புஹாரி தமாம்
தாயை இழந்து தவிக்கும் சகோதரர் ஹுசைன் அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை அளித்து சங்கடங்களை போக்குவானாக.
"இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment