அசுரவேக வளர்ச்சியை எட்டிய முகப்பு புத்தகம் (ஃபேஸ் புக்) FB என்ற செல்லமாக அதன் பயனர்களால் அழைக்கப்படும் facebook என்ற சமூக வலைத்தளத்தில் தொற்றுக் கிருமி (Virus) தாக்கி அதனைத் தெடர்பவர்கள் அனைவரின் கணினிக்குக்கும் தாவி வருகிறது என்பதை அறியப்பட்டுள்ளது.
அங்கே காணப்படும் சுட்டியை சொடுக்குவதில் கவனமாக செயல்படவும். அதனூடே ஆபாச படங்களடங்கிய கோப்புகளும் புகைப்படங்களும் தொடுபவரின் அல்லது பக்கங்களை புரட்டுபவர்களின் பக்கத்திற்கும் தொற்றிக் கொள்கிறது என்பதை அறியவும்.
http://www.theblaze.com/ stories/shocking-facebook- virus-spreading-hardcore-porn- on-users-newsfeeds/
அந்த இணைய கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வரை அதிரைBBCயின் முகப்பு புத்தகத்தின் (facebook)சொடுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரைBBC
அங்கே காணப்படும் சுட்டியை சொடுக்குவதில் கவனமாக செயல்படவும். அதனூடே ஆபாச படங்களடங்கிய கோப்புகளும் புகைப்படங்களும் தொடுபவரின் அல்லது பக்கங்களை புரட்டுபவர்களின் பக்கத்திற்கும் தொற்றிக் கொள்கிறது என்பதை அறியவும்.
http://www.theblaze.com/
அந்த இணைய கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வரை அதிரைBBCயின் முகப்பு புத்தகத்தின் (facebook)சொடுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரைBBC
5 பின்னூட்டங்கள்:
usefull warning !
பேஸ்புக் என்றாலே ஒரு வகையான கிருமிதான், எப்படி கிருமிகள் நமைக்கும் தீமைக்கும் பயன்படுகிறதோ அதேப போல் தான் பேஸ்புக்,
ஆயிரத்தில் ஒருவன் என்ற கிருமி போய், இப்பொழுது உன்னைப்போல் ஒருவன் (கமல்) என்ற கிருமி பரவ ஆரம்பித்துவிட்டது.
கிருமிக்குள் கிருமி - பயன் படுத்துவோருக்கு பயனுள்ள எச்சரிக்கை
தகவலுக்கு மிகவும் நன்றி... ஆனால் அதை நிரந்தரமாக நீக்கினால் நல்லது ஏனென்றல்
FB -யே ஒரு வைரஸ் தான், தேவையில்லாத தொடர்புகளை ஏற்படுத்துவதால் . இதன் பாதகத்தை பக்கம் பக்கமாக வலை தளங்களில் பார்க்கலாம். இதனை ஆக்க வழியில் பயன் படுத்துவோரை விட அழிவு வழியில் பயன்படுத்துவோர் தான் அதிகம்.
முகைதீன், தமாம்,KSA.
அதிரை பிபிசி நல்ல பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் பேஸ் புக்கை யாரும் பார்க்காமல் இல்லை அதில் தான் எல்லா வைகயான நோய்களும், கிருமிகளும் இருக்கிறது. நோய் வந்தால் டாக்டர்யிடம் காண்பித்து மருந்து சாப்பிடலாம். பேஸ்புக் போனால் ஒரு மருந்தும் கிடையாது அதில் நோய்களும், கிருமிகளும் வளரத்தான் செய்யும்.
பேஸ்புக் என்பதே ஒரு தோற்று கிருமி தான்....இதில் என்ன மற்றொரு கிருமி..... இந்த தளத்தில் இருந்து அனைவரையும் அப்புரபடுத்தினால் தான் சமுதாயம் செழிக்கும்.....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment