அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதி துவங்க உள்ளது. கடந்த முறை நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப்போட்டியில் நுVற்றுக்கணக்கான போட்டியாளர்களும், அதிகமான பார்வையாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டு போட்டியையும் அரங்கத்தையும் அருமையாக சிறப்பித்தனர், இதுபோன்று இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் போட்டியாளர் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அதிராம்பட்டினத்தின் ஒற்றுமையை பற்றி அனைவரும் அறிவர். இந்த ஒற்றுமையை வழியுறுத்தியும், ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் சினம் கொண்டு திரியும் விசமிகளின் எண்ணங்களை வேறருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போட்டி செம்மையாக நடைபெற ஒத்துழைப்பதுடன் இந்த போட்டியை உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கும் அதிரை ஸ்போர்ட்ஸ கிளப் இளைஞர்களை பாராட்டியும் பலர் தங்கள் ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர்.
நமது ஊரை அமைதிப்படுத்தினால் உலகமே அமைதியுறும். இளைஞர்களே உற்சாகத்துடன் களம் இறங்குவீர் வெற்றி வாகை சூடுவீர். துள்ளி ஓடும் போட்டியாளர்களை ஊக்கத்தையும், ஒத்துழைப்புககளையும் கொடுத்து வாழ்த்துவீர்!
உலக அமைதிக்கான எங்களின் வாழ்த்துக்கள்
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், அதிராம்பட்டினம்
நன்றி
SENA MUNA
DIGITECH.
Opp. KMC, College Road
SHABNAM COMPLEX
Adirampattinam,Thanjavur Dt-614701
Ph : 04373 242220,Fax : 04373 241240
13 பின்னூட்டங்கள்:
இப்படி நடத்துவதன் நல்லது
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போட்டி. போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் - வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டுக்கள் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலக அமைதி என்பது ஓட்ட போட்டி நடத்தினால் வந்து விடுமா....? இது போன்ற போட்டிகள் மூலம் நன்றாக ஓடும் வீரர்களை மட்டும் தான் உருவாக்க முடியும்....
ஒற்றுமை என்பதும் அமைதி என்பதும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வழிகாட்டல் அடிப்படையில் மட்டும்தான் ஏற்படுத்த முடியிமே தவிர ஏனைய கலாச்சாரத்தை பின் பற்றினால் அல்லாஹ்வின் சோதனைதான் வரும்....
அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக.....ஆமீன்
அல்லாஹ் உணவளிப்பவன் என்று சாப்பிடாமல் இருக்கமுடியாது...உணவளிப்பவன் அவன்தான் அனால் முயற்சி வேண்டும்.. இது தவறான போக்கு இல்லையே சஹோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நபி வழி அல்லாத வேற எந்த வழியில் நீங்கள் உலக அமைதி ஏற்படுத்த போகிரீர்கள்......
முயற்சி செய்வது என்றால் குர் ஆன் சுன்னாவிற்க்கு உட்பட்டு இருக்க வேண்டும், ”வழிமுறைகளை பின்பற்றாமல்” இருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழியின் மூலம் மட்டும் தான் உலக அமைதி ஏற்படுத்த முடியிம் தவிர, வேற வழியை நீங்கள் நாடினிர்கள் என்றால், இந்த சமூகம் பிறிந்து அமைதி இன்மைதான் ஏற்படும்.
அல்லாஹ் அஃலம்....
வீரமும் விளையாட்டும் நமக்கு அவர்கள் கற்றும் கொடுதிருகிரர்கள். முறையான போட்டிக்கு இஸ்லாத்தில் தடை இல்லை. இந்த இன்டர்நெட்டின் மூலையில் கூட ஹராம் உண்டு. தாங்களின் எண்ணத்தின் படித்தான். இந்தபோட்டிகு இஸ்லாத்தில் தடைஇருந்தால் ஹதீஸ்களை கூறுங்களேன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபு அப்துல்லா முஹம்மது யூசுப் இப்னு நூற் அஹ்மத் சலஃபி சொல்வது உண்மை.
// அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழியின் மூலம் மட்டும் தான் உலக அமைதி ஏற்படுத்த முடியிம் தவிர, வேற வழியை நீங்கள் நாடினிர்கள் என்றால், இந்த சமூகம் பிறிந்து அமைதி இன்மைதான் ஏற்படும்.//
உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது.நபி ( ஸல் ) அவர்கள் காட்டி தந்த வழிமுறைகளை பின்னுக்கு தள்ளியதால் இன்று பல குடும்பங்களில் அமைதி இல்லாமல் அல்லல் படுகிறார்கள்.முதலில் குடும்பத்தில் அமைதியை ஏற்ப படுத்த முயற்சி செய்யட்டும். நிச்சயமாக நெடுந்தூரம் ஓடிபோய் சேர வேண்டிய இடத்தை அடைந்தாலோ அமைதியை ஏற்படுத்தி விட முடியாது. மக்களுக்கு சேரவேண்டியதை சேர்த்தால்தான் அமைதியை ஏற்ப படுத்தமுடியும்.
//அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழியின் மூலம் மட்டும் தான் உலக அமைதி ஏற்படுத்த முடியிம் தவிர,//
உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது
இது போன்ற போட்டியை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்யவில்லையே
வீரத்தையும் விளையாட்டும் அவர்கள் தடை செய்யவில்லையே. இது போன்ற முயற்சியில் மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரவேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. நபி ( ஸல் ) அவர்கள் வழயில் வுள்ளாச்சி தேர்தலில் ஒட்டு கேட்டா வந்தார்கள் நாம் ஒட்டு போட்டேமே.
தவறை உணர்த்துங்கள் அது நல்லது. எதாவது குறை சொல்ல நினைக்க வேண்டாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//இது போன்ற போட்டியை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்யவில்லையே
வீரத்தையும் விளையாட்டும் அவர்கள் தடை செய்யவில்லையே. இது போன்ற முயற்சியில் மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரவேண்டும் என்பதில் தவறேதும் இல்லை.//
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி என்றுதான் ஆரம்பம் செய்து இருந்திர்கள்.
அதனால் தான் நான் கேட்டேன். உலக அமைதியை இது போன்ற விழையாட்டு போட்டிகள் மூலம் ஏற்படுத்த முடியிமா
விளையாட்டு போட்டிகள் நடத்திதான் நபி(ஸல்) அவர்கள் உலக அமைதியை ஏற்படுத்தினார்களா?
அல்லது தவ்ஹீதின் மூலம் ஒரு குர் ஆனிய சமுகத்தை உருவாக்கினார்களா.
சற்று சிந்தித்து பாருங்கள்...
//நபி ( ஸல் ) அவர்கள் வழயில் வுள்ளாச்சி தேர்தலில் ஒட்டு கேட்டா வந்தார்கள் நாம் ஒட்டு போட்டேமே.//
என்னை பொருத்தவரை
தேர்தல்கள் , ஜனநாயக வழி முறை , இவைகள் நபி வழி அல்ல
http://adiraisalafi.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
//ஜனநாயக வழி முறை , இவைகள் நபி வழி அல்ல//
என்ன வழி? இந்த ஜனநாயக வழி பின்பற்றினால் இஸ்லாம் சரியாகிவிடுமா நபி வழியில் இல்லாத ஜனநாயகத்தை ஏற்றால் நம்ம சொர்க்கம் செல்ல முடியுமா?
தவறை உணர்த்துங்கள் அது நல்லது. எதாவது குறை சொல்ல நினைக்க வேண்டாம்.
நம்ம தவறுக்கும் அல்லாஹுவிடம் மன்னிப்பு கேட்போம் அவன் அருளாளன்
//ஜனநாயக வழி முறை , இவைகள் நபி வழி அல்ல//
என்ன வழி? இந்த ஜனநாயக வழி பின்பற்றினால் இஸ்லாம் சரியாகிவிடுமா நபி வழியில் இல்லாத ஜனநாயகத்தை ஏற்றால் நம்ம சொர்க்கம் செல்ல முடியுமா?
தவறை உணர்த்துங்கள் அது நல்லது. எதாவது குறை சொல்ல நினைக்க வேண்டாம்.
நம்ம தவறுக்கும் அல்லாஹுவிடம் மன்னிப்பு கேட்போம் அவன் அருளாளன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
@Haja Mohaideen
ஷேக் இமாம் ஹபிதஹுல்லாஹ் யெமன் அவர்களின் கிதாபில் இருந்து
கீலே உள்ள ஆடியோ லின்க் கேட்க்கவும்....தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றிய எச்சரிக்கை.
https://www.4shared.com/audio/pcZpucxz/PCTMLASH20110923_About_Electio.html?
ஜனநாயக வழி நல்லதை பின்பற்றலாம் எல்லாமே முடியாது, உள்ளாச்சி தேர்தலில் பக்கா ஹராம் என்பது தெரிந்தும் ஒதுங்கவில்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல சிந்தனையை கொடுக்கட்டும்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment