அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, December 3, 2011

பேரூராட்சியின் பாராட்டத்தக்க அறிவிப்பு!

அதிரை பேரூராட்சியின் சார்பாக நமதூரில் உள்ள அனைத்து வணிக நிறுவனக்களின் வாசலில் பேரூராட்சி நிர்வாகத்தால் இது போன்று அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது .



5 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆகா அற்புதம்..... சட்டங்கள் கடுமையானால் தான் சுகாதாரமும் சாத்தியமாகும் என்பதை சொல்லியா தெருஞ்சிக்கணும்..... பேஸ் பேஸ் நல்ல உத்தரவு சேர்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அவசியமான அறிவிப்பு,சேர்மன் அவர்களின் நற்பணிகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது அவசியம்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்:
நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் 'ஹிரா'வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், 'எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், 'போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களைத் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான். 5
(மேற்கண்ட 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ருஜ்ஸ்' (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.
Volume :5 Book :65

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அழைக்கும்..
இது போன்ற அறிவிப்பினால் சுகாதார அதிரையை முன்னோக்கிய பாதையை நாம் அனைவரும் ஒத்துழைப்பதன் மூலம் அடையலாம்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிங்கப்பூர் பொது மக்கள் செய்கின்ற முதல் கடமை இதுதான்.
சுகாதாரத்துக்கு அவர்களை பின்பற்றினாலே போதும்.
பாதி கொசுத்தொல்லையாவது ஒழிந்து விடும்.

கடையும், தெருவும் காட்சியளிக்க....
குடியும் குடுத்தனமாக வாழ.....
குப்பையும் கூளத்தையும் அகற்றி விடுங்கள்.
அதை அதற்குரிய இடத்தில் செலுத்திவிடுங்கள்.

என்பது சேர்மன் அய்யாவின் கூற்று.

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Paerooraatchiyin uttharavuppadi Nagara vartthaga sangatthin arivippu azhagu azhagu azhago azhagu.Paerooraatchi seyyum asutthakkaettai yaar arivippu seydhu thaduppadhu.kuppaaigalai kootti allaamal adhai angaeyae pottu erikkiraargal,idhanaal suttru soozhal maasu padukindrathu,saakkadai oadum vaaikkaalgalil kuppaigalaiyum mannaiyum alli rottin oaratthilaeyae pottuvidugiraargal idhanaal thurnaatram,vaaganangal vandhaal manidhargal odhunga idam illai.Neerpidippu vaaikkaalgalai thoorvaarugiraen endru solli jcb vaitthu suttham seythaargal aanaal andha vaaikkaal oaratthilaeyae rottil mannum maramum kuppaiyumaaaga ellaam kalandha kalavai appadiyae kidakkindrathu.cmp liney vandhu paarungal.Paerooratchiyae asutthakkaedaaga irukkumbodhu makkalidam sutthatthai edhir paarppadhu niyaayama.Thannai thirutthikkolluma paerooratchi.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.