அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, October 6, 2011

பேரூராட்சி தலைவர் பதவி - அதிமுக வேட்பாளர் அப்துல் அஜிஸ் அவர்களின் வாக்குறுதி காணொளி


அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அஜிஸ் அவர்கள் தான் வெற்றி பெற்றால் அதிரைக்கு செய்ய இருக்கும் நலத்திட்டங்கள் பற்றி இன்று (6/10/2011)அதிரை பிபிசிக்கு அளித்த பிரத்யோக பேட்டி .









4 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"அம்மா" ஆஸ்பத்திரியிலேன்னு அங்கே படிச்சுட்டு இங்கே வந்தா அம்மா அம்மா எம்மம்மா !

அல்-அமீன் பள்ளி விவகாரம் சிறு பிரச்சினையா ?

அம்மா வாங்கப்போன மின்சாரம் கிடைக்குமா ?

நான்கில் நம்மூரும் ஒன்றா ? அப்படின்னா பாதளச் சாக்கடை ஊருக்கு உறுதியா ?

ஆஹா ! நீங்கள் சொன்ன எல்லாத்தையும் அகற்றிய இரட்டையிலைச் சின்னம் வந்து கொசுக்கலை விரட்டுமா ? தொருவோரக் குப்பைகளை அகற்றிடுமா ? தெருச் சாலைகளை சீர் செய்திடுமா ?

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பேட்டியை மட்டும் வைத்து நம்பிட முடியாது

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எல்லாம் சரி!!! அது இது என்று பேசுவார்கள் அரசியல்வாதிகள், அதுபோல் இதுபோல் பேசுவதைவிட, வேட்பாளர்கள் சொல்வதைவிட வெற்றிக்கணியைப் பறித்தவுடன் செய்துக் காண்பித்தால் அவர்களைவிட மிகையானவர் எவரும் இல்லை. ஆகையால் ஏக இறைவன் அல்லாஹ்வை பயந்துகொண்டு செயல்பட வேண்டுகிறேன்!!!!. வஸ்ஸலாம்.

Mohamed Ismail said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெற்றிபெற வாழ்த்துக்கள்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.