இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம்
அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச்
செல்வோம்.
புதுத்தெரு வடபுரத்தை சேர்ந்த நெய்னா முஹம்மது, அஹ்மத் அஸ்ரஃப், ஜமால் முஹம்மது ஆகியோரின் தந்தையும்,முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மாமனாருமாகிய, முஹம்மது ஹனீபா அவர்கள் இன்று (12.12.2011) திங்கட்கிழமை, சென்னையில் காலமாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், நாளை 13.12.2011 காலை 9-மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நடைபெறும்.
5 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இன்ஷா அல்லாஹ் நாளை காலையில் 9 மணிக்கு தக்குவாபள்ளியில்
நல்லடக்கம் செயபடும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னலில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜி ஹூன்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
அல்லாஹ் மரணித்தவர்களின் பிழை பொறுத்து மக்பிரத்தை சிறப்பாக்குவானாக.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment