அதிரை பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணிரை பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் காட்சி
புகைப்படம் உதவி
முஸ்லிம் மலர் ஹசன்
Copyright © 2011 AdiraiBBC - Brave | Bold | Challenge.
Republication or redissemination of the contents, images, video, audio of this blog that are created by AdiraiBBC are expressly prohibited without the consent of AdiraiBBC.Powered by Blogger
8 பின்னூட்டங்கள்:
இது எனக்குள் தோன்றிய ஒரு கவிதை
இது ஒரு அழகிய கண்காட்சி......
அசச்லமும் - பிச்சையும் ஒருவொருக்கொருவர்.....
சந்திந்த்துக்கொண்டார்கள்.... ஆம்...
இது ஒரு மண் வாசனை....
சுத்தம் செய்வது முக்கியமல்ல, அதனை எதிர்வரும் நாட்களில் சுத்தமாக இருக்க தினசரி தவறாமல் கண்காணித்தல் / பணியை உரிய முறையில் தொடரலே சிறந்த சுகாதாரத்திற்கு வழி வகுக்கும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
அமேஜான் வாட்டர் ப்யுரிபயர் சார்பாக அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள்.
Good work. Not only Today. Alway should take steps Adirai Municipal Administration
அஸ்ஸலாமு அழைக்கும்
பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் பதவி ஏற்கும் போதை சுகாதாரத்தை பற்றி தான் பேசினார்கள். அது போல் அவர்கள் அதிரையை சுகாதாரமாக ஆக்கி காட்ட வேண்டும் என்று அவர்களுடைய குறிக்கோள். பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் வாடைகைக்கு வண்டி எடுத்து சுகாதார பணியை நிறைவேற்றுகிறார். அவருடைய பணி சிறக்க இறைவனிடம் துஆ செய்யவும் யாரும் வந்தாலும் அதிரை நகருக்கு நல்லது செய்தால் சரிதான்.
தொடரட்டும் இப்பணி
சமுதாயப்பணி சிறப்பாஹா நடைபெற வாழ்த்துக்கள் . இர்பான்
வாழ்த்துக்கள் தலைவரே சீக்கிரம் நல்ல ரோடு போடுங்கள்..
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment