Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
Copyright © 2011 AdiraiBBC - Brave | Bold | Challenge.
Republication or redissemination of the contents, images, video, audio of this blog that are created by AdiraiBBC are expressly prohibited without the consent of AdiraiBBC.Powered by Blogger
9 பின்னூட்டங்கள்:
சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ? அல்லது இரண்டிலும் தொழுகை நடக்கிறதா ? அதிரை பி பி சியின் விளக்கம் தேவை
//சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ?//
மழை காரணாமாக, இம்முறை ALM பள்ளி வளாகத்தில் தொழுகை முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. சானவயலில் பெருநாள் தொழுகை நடைபெறவில்லை.!
உடனடி தகவலுக்கு நன்றி
எல்லாம் தெரியும் இந்த மதிஅழகனுக்கு ஏன் இந்த போலி வேசம் ?
உண்மை பெயரில் ஏலுத வேண்டியதுதானே.....இதை பார்த்தால் அதிரை போஸ்ட் என்னும் தளம் தான் அவர்களே செய்தியை போட்டுவிட்டு ... இந்த செய்தி மிக அருமை என்று பின்னோட்டம் இடுவார்கள் ...அது போல் அதிரை யும் செய்கிராத? உங்கள் தளத்தை எல்லாம் இந்துகள் எல்லாம் பார்ப்பது இல்லை...ஏன் இந்த வேசம் ?
எல்லாம் தெரியும் இந்த மதிஅழகனுக்கு ஏன் இந்த போலி வேசம் ?
உண்மை பெயரில் ஏலுத வேண்டியதுதானே.....இதை பார்த்தால் அதிரை போஸ்ட் என்னும் தளம் தான் அவர்களே செய்தியை போட்டுவிட்டு ... இந்த செய்தி மிக அருமை என்று பின்னோட்டம் இடுவார்கள் ...அது போல் அதிரை bbcயும் செய்கிராத? உங்கள் தளத்தை எல்லாம் இந்துகள் எல்லாம் பார்ப்பது இல்லை...ஏன் இந்த வேசம் ?
@ MOHAMED :என்ன மச்சான் என்ன கதைக்கிற ஒண்டும் புரியலை .. விளக்கம் கொடுடா ஆரு அந்த அழகன்??!!!
மதியழகன் என்பவர் பின்னோட்டம் இட்டார் அதில் தொழுகை சானவயலில் தானே ஏற்பாடு செய்வார்கள், தற்போது இடம் மாற்றபடுள்ளதா ?
என்று கேட்டார்.இதை பார்த்தால் இவர் இந்து மாரி தெரியவில்லை.அவர் ஒரு முஸ்லிம் என்று தெருகிறது .இவர் உண்மை பெயரில் ஏலுத வேண்டியது தானே ? என் போலி பெயரில் ...இப்படிலாம் செய்தால் அதிரைமுஸ்லிம் மக்கள் அதிரை bbcயை இந்துக்கள் கூட பார்கிறார்கள் என்று நினைபாதற்காக அதிரை bbcயே மதியழகன் என்ற போலி பெயரில் பின்னோட்டம் இடுவது போல் தெருகிறது .
அன்பு சகோதரர் mohamed (முஹம்மத்) அவர்களுக்கு தங்களை போன்றே கேள்வி எழுப்பிய சமீத் அவர்களுக்கு நான் எழுதிய விளக்கத்தை தங்களுக்கும் தருகிறேன்.....
சகோதரர் சமீத் அவர்களுக்கு,
தங்களின் அறிவுரைக்கு நன்றி, நானும் அந்த ஏக இறைவனை ஏற்றுகொண்டவர்களில் ஒருவன், கருத்து பதிவதற்கு அரபு (இஸ்லாமிய) பெயர்தாங்கியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இன்னும் சொல்லபோனால் எத்தனையோ நபிமார்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டியிருந்தார்கள், "அஸ்ஸலாமு அழைக்கும்" என்ற வாசகத்திற்கு தமிழாக்கம் செய்யும்போது "அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக" என்று மொழியாக்கம் செய்யும் நாம் நடைமுறையில் சாந்தி என்ற பெயர் அந்நிய பெயர் போன்று எண்ணுகிறோம், இன்றைக்கும் இந்தோனேசிய போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் தாங்கள் சார்ந்த மொழிகளிலேயே பெயர் சூட்டிகொல்வது வழக்கமாக இருக்கிறது, என்னை பொறுத்தவரையில் நாம் சார்ந்திருக்கும் மொழிகளை நமக்கு பயன்படுத்திகொள்வதை ஊக்கபடுத்த விரும்புகிறேன் ஆகவே தான் என்னுடைய புனை பெயரையும் அறிவு சார்ந்ததாக அமைத்திருக்கிறேன் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை, மற்றும் என் உயிரினும் மேலான அல்லாஹ்வின் மார்கத்தில் இதற்க்கு தடை இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை அப்படியேதும் சுட்டிகாட்டபட்டால் இதிலிருந்து விலகுவதில் நான் தான் முன்னிருப்பேன் இன்ஷா அல்லாஹ்.
அதிரை பி பி சி தற்புகழ்ச்சிக்காக என்னுடைய புனைபெயரை பயன்படுத்துவது போன்ற சந்தேகத்தையும் தாங்கள் எழுப்பியுள்ளீர்கள், இப்படி நீங்கள் எழுப்புவதாக இருந்தால் என்னோடு சேர்த்து துக்ளக் நியுஸ், வெள்ளை ரோஜா, ஊர்குருவி, ஒருவனின் அடிமை இது போன்றவர்களும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் , என்னை பொறுத்த மாத்திரத்தில் என்னுடைய விளக்கமாக மேலே குறிப்பிட்டுள்ளதை இன்னொருமுறை படித்து கொள்ளவும்.
மதிஅழகன் எவளவு அழகான பெயர் ,
இறைவன் மனதில் உள்ளதை அறியும்போது , தமிழை அறிவது கடினமா ,நமக்கு தேவை நல்ல பெயர்,
ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லாமல் , அனைவருக்கும் பொதுவாக உள்ளதை முன்னிலை படுத்தி முன்னுக்கு வரும் வழியை கண்டறிவது எல்லோருக்கும் நன்மைபயக்கும்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment