நினைவூட்டல் !
இன்ஷாஅல்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ்.
தகவல் தொடர்பு சாதனங்களும் சில விரும்பத்தகாத (WEBSITE) இணையதளங்களும் பிறவும் மாணவர்களைத் தவறான பாதையில் அழைத்து செல்லக்கூடிய வசதிகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சாதனங்களை மாணவர்கள் தவறான வழியில் பயன்படுத்தாமல் தடுத்து நல்ல பாதையில் திருப்பிவிட கடமையும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளன .
இதை அறிந்து 20.11.2011 ஞாயிறு மாலை 3.45 மணிக்கு முக்கியமான பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு லாவண்யா திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளோம் இன்ஷா அல்லாஹ் !. இதில் ஒவ்வொரு பெற்றோர்களும் தவறாமல் கலந்து கொண்டு மாணவர்களை நல்வழி நடத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மழை பெய்தாலும் கூட்டம் நடைபெறும் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறோம் .
இப்படிக்கு,

முதல்வர்
இமாம் ஷாபி (ரஹ்)மெட்ரிக் மேல்நிலை பள்ளி.
இமாம் ஷாபி (ரஹ்)மெட்ரிக் மேல்நிலை பள்ளி.
குறிப்பு: மாலை 03:45 மணிக்கு துல்லியமாக கூட்டம் ஆரம்பிக்கப்படும். பள்ளியின் பேருந்து கீழ்க்கண்ட இடங்களுக்கு 3.30மணிக்குள் வந்து தாய்மார்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடங்கள் மேலத்தெரு, கடற்கரைத்தெரு, நடுத்தெரு, புதுமனைத்தெரு, தரகர்த்தெரு, புதுத்தெரு, பழஞ்செட்டித்தெரு, கீழத்தெரு, கரையூர்தெரு.
5 பின்னூட்டங்கள்:
இன்ஷா அல்லாஹ் இல்லாத நினைவூட்டல்
விட்டில் உள்ள கண்ணினியை தனி அறையில் வைக்க கூடாது.
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, தகுந்த நேரத்தில் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டதுக்கு இமாம் ஷாபி நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள்,ஏன் என்றால் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள், எல்லாருக்கும் மடிகணினி கொடுப்பார் இன்ஷா அல்லாஹ் !.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)
நல்ல பயனுள்ள இது போன்ற நிகழ்வுகள் நமது ஊரில் நடைபெறும் போதல்லாம் நமது பெண்கள் பொழுது போக்கிற்காக செல்லாமல் அங்கு சென்று வெறும் பேச்சுக்களை பேசிக்கொண்டு இருக்காமல் நன்கு கவனித்து அதன்படி நடந்தால் முழு பலன் நிச்சயம்.இன்ஸா அல்லாஹ்.
அ.அஹமது தாஹா.
அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டம் அடிக்கடி நடக்க வேண்டும்... இப்படி ஒன்றினைந்து கருத்துபரிமாருவதால் நல்லொதொரு முன்னேற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment