அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, November 24, 2011

அபுதாயில் வஃபாத்தாகிய சகோ. இக்பால் அவா்களின் நல்லடக்கம்



நேற்று அபுதாயில் வஃபாத்தாகிய ஜனாப் S. இக்பால் அவா்களின் ஜனாஸா இன்று (24/11/2011) மாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Xpress) மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னா் தமுமுக ஆம்புலன்ஸ் முலம் அதிரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா நாளை (25/11/2011) காலை ஜாவியா முடிந்தவுடன் கடல்கரை தெரு பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.




மேலும் தொடர்புக்கு : சகோ. சமிர் 056 - 1990378


தகவல் - AAMF







4 பின்னூட்டங்கள்:

Abdul Majid said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விமானம் ஒரு நாள் தாமதம் என்று துபைலிருந்து தகவல் வந்துள்ளது. எனவே அன்னாரின் ஜனாஸா பற்றி தகவல் பிறகு அறிவிக்கப்படும்.

இப்படிக்கு

அன்னாரின் குடும்பத்தார்

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அவர்களுக்கு அருள் செய்வானாக

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ௧௮௫)

ஆறுதல் கூறுதல்,

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ் அவர்களின் பிழை பொறுத்து மறுமையில் வெற்றியை தருவானாக - ஆமீன் "இன்ன லிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் "

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.