அதிராம்பட்டினம் அருகில் உள்ள நசுவினியாறில் வெள்ளம் ஏற்பட்டு கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்த அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்களின் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார பொதுப்பணித்துறையினர். போர்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அடைத்தனர். இதனால், அதிராம்பட்டினம் கரையூர் தெரு,காந்திநகர்,கடற்கரைத்தெரு உள்ளிட்ட கடற்கரை அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
Sunday, November 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
6 பின்னூட்டங்கள்:
வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஊரின் போடோக்களை உடனுக்குடன் பார்க்க தந்ததில் மகிழ்ச்சியோ
மழைக் காலத்தில் இப்படி எல்லாம் ஏற்படுவது சகஜம்.அரசு நிர்வாக முன்னெச்செரிக்கை எடுக்காதது தவறு.
வரலாற்று சிறப்புமிக்க நசுவினி ஆற்றை பார்க்கும் போது மனம் கொள்ளை போகிறது.... நேரில் சென்று கானக்கிடைக்காவிட்டாலும் புகைப்படம் அதனை சற்று மிகைப்பாகவே காட்டியுள்ளது.... முயர்ச்சிஎடுத்த அன்பர்களுக்கு நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும்
இயற்கை காட்சிகளின் போட்டோக்கள் அனைத்தும் சுற்றுலா ஸ்தலங்கள் போல் பார்பதற்கு அருமையாக உள்ளது - சுபஹனல்லாஹ்
வரலாற்று சிறப்புமிக்க நசுவினி ஆற்றை பார்க்கும் போது மனம் கொள்ளை போகிறது....
என்னதான் அப்படி ஒரு விசுவாசமோ தெரியவில்லை.அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மேல் அதிரை போஸ்ட் அவர்களுக்கு.அவரின் கடமையை மழைக்கு முன்னால் செய்வதை மழைக்கு பின்னல் செய்துவிட்டார் .அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் போர்கால அடிப்படையில் பனி செய்த அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என் இனிய தமிழ் மக்களே...
நான்கு வருடமாக எங்கிருந்தாய்
உன்னை பார்க்க ஓடோடி வருகிறோம்
உன்னைப் பார்த்து நாங்கள் வடிக்கும் கண்ணீரல்ல
ஆனந்தக் கண்ணீர்.... ஆம்...
இவ்வளவு நீரோடை - உன்னிடத்தில்
எங்கு பதுங்கி இருந்தது...
பாரதிராஜா..... எங்க போனீக..... இவ்வளவு நாளா....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment