அதிரைக்கு நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருக்கும் நிலையான தீயனைப்பு நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிரை பேரூராட்சியின்
தலைவர் அஸ்லம் தெரிவித்தார். இன்று திங்கள் கிழமை 14-11-2011 பட்டுக்கோட்டை வட்டம் தீயனைப்பு துறையினரால் மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் அதிரையில் பேரிடர் மற்றும் சேதாரங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் முன்னெச்சரிக்கையாக எப்படி நடந்து கொள்வது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி நிகழ்வு அதிரை பேருராட்சித் தலைவர் அஸ்லம் முன்னிலையில் நடை பெற்றது.
4 பின்னூட்டங்கள்:
சகோதரர் அசலம் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, இந்த தீயணைப்புத்துறை கோரிக்கை மிக முக்கிய தேவைகளில் ஒன்றாகும் காரணம் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கூட இந்த துறையினர் சாம்பலை பார்க்கத்தான் வந்தார்கள் நமதூரிலேயே இது அமைந்தால் இது போன்ற விபத்துகளை கணிசமாக குறைக்க உதவும்.
அதிரையின் அதிகார பூர்வமான வரைபடம் இதுதான்!
http://www.facebook.com/photo.php?fbid=237336852995966&set=a.237335276329457.60105.100001589597193&type=3
தீ அணைப்பு அலுவலகம் உடனே ஏற்பட சகோ அஸ்லம் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
கொஞ்சம் கூடுதலாக தலைவரும், துணை தலைவரும் முயற்சி செய்தால் உடனடியாக தீயணைப்பு அலுவலகம் கொண்டு வரலாம்.
காரணம், அதிரைவாசிகள் வெளியூருக்கு படிப்பு, வியாபாரம் என்று சென்றவர்களே 12 ஆயிரம் பேரைத்தாண்டும். அதேபோல் வெளியூரிளிரிந்து வந்தவர்கள் 3 பேரைத்தாண்டும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment