எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று ( ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் மற்றும் செல்லியன் குளம் உடையும் அபாயம் தொடர்பாக ) சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு மற்றும் செல்லியன் குளத்தை ஆய்வு செய்தார்கள். மேலும் இவ்வாழ்வாதார கோரிக்கையை ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.( படங்கள் இணைப்பு )
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மீடியா நண்பர்கள் ( குறிப்பாக ADIRAI EXPRESS, ADIRAI BBC, ADIRAI .IN , TIYA ) , ஆதரவாக இருந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
6 பின்னூட்டங்கள்:
நம் ஊரில் செல்லியன் குளம் என ஒன்று இருக்கிறதா? ...போட்டோவில் பார்க்கும் போது செடியன் குளம் மாதிரி இருக்கிறது.
இந்தக் குளத்தை பார்க்கும் பொழுது மனசு நிறைவாக இருந்தாலும், மனதில் ஒருவித சலசலப்பு (தண்ணியைப்போல்).
இந்த குளம் உடையாமல் காக்க, ஊரில் உள்ள ஒவ்வொரு அமைப்பு தொண்டனுக்கும் உள்ள தலயாய கடமை.
இந்த போட்டோவை பார்த்தால் ஏதோ நிறைமாத கர்ப்பிணிகள் ஜாக்கிங் வந்து பணியை செய்வது போல் தெரிகிறதே.....
"யோவ் துக்ளக்" .... கடமையை செய்பவர்களுக்கு கண்ணியம் வேண்டும்,
.... கடமையை மீறுபவர்களுக்கு லஞ்சம் வேண்டும்.... என்பது உனக்கு தெரியாதா.... கொஞ்சம் பொத்தும்ம்ம்
துக்ளக் சொன்னமாதிரி எங்களுக்கு குளம் தெரியல தொந்தி தான் நல்லா தெரியுது!! எல்லா தொந்தியும் சேர்ந்து குளத்தை மறைப்பது தற்காலிக தீர்வாக்கும்!!
IT IS NAME CALL AS 'செல்லியன் குளம்' AS PER F.M.B RECORDS FROM V.A.O
உடனடி தீர்வு தேவை
அரசாங்க அதிகாரியின் அடையாளமே தொப்பை தானே.... பாவம் அதிக பனி சுமை....:)
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment