அதிரை பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதிப்படி சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி இன்று காலை நமதூர் 12 வது வார்டில் சாக்கடை சுத்திகரிப்பு தெருவோரத்தில் தேவை இல்லாமல் வளர்ந்திருந்த செடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சாக்கடையை சுத்திகரித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இதன் மூலம் பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதி நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. அதன் புகைப்படம் மற்றும் காணொளி உங்கள் பார்வைக்காக....
Thursday, November 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
4 பின்னூட்டங்கள்:
we all welcomed
பரவாயில்ல...
அதிரையிலேயே குப்பை ரொம்பவும் குறைவா உள்ள இடம் இந்த 12 வது வார்டாமே....
படிக்காத பய்யன் பரீட்சை எழுதுரமாதிரில இருக்கு,...
முதல்ல ஈசியானத எழுதி அப்புறம் கஷ்ட்டமானத முடிஞ்சா எழுதுவான்... இல்லாட்டி விட்ருவான்....
அந்த பய்யன் பாஸ் பண்ணுவானா....
அல்ஹம்துலில்லாஹ் இது சிறந்த தொடக்கமாக இருக்கும், சிறுபான்மை மக்களுக்கென்று உள்ள சில சலுகைகளை அனுபவிக்காமலே வீண் போகிறது புதிய நிர்வாகம் அது போன்றவைகளை கண்டெடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தால் நன்மையோடு சேர்த்து எதிர்காலத்தையும் அறுவடை செய்யலாம்.
முதல்ல குப்பை நிறைந்த பகுதியான மேலதெரு,கடற்கரை தெரு,தரகர் தெரு போன்ற பகுதிகளை சுத்த படுத்துங்கள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment