கடந்த வியாழக்கிழமை கீழத்தெருவில் நடந்த தீ விபத்தில் வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பல்லாயின
அதற்க்கு அரசு உதவித்தொகையை இன்று(13/11/2011) பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் , முத்து நாச்சியா , பரிதா அம்மாள் , பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத்தலைவர் பிச்சை உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்
அதற்க்கு அரசு உதவித்தொகையை இன்று(13/11/2011) பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் , முத்து நாச்சியா , பரிதா அம்மாள் , பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத்தலைவர் பிச்சை உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்
8 பின்னூட்டங்கள்:
பார்ப்பதற்கு இரட்டை சந்தோசம்.
தொகுதி எம் எல் ஏ செய்ய வேண்டிய வேலையே இவங்க ரெண்டு பேரும் செய்யிறாங்க...... Extradinary work ...
இரண்டுபேரும் ஒன்றா சந்திச்சது.....
" சூரியன் உதித்தால் தான் இலைகளுக்கு கொண்டாட்டம்"
இடையில் மேகமூட்டம் வராமல் இருந்தால் சரி
*****துக்ளக் நியூஸ்*****
உடனடி கலதொகுப்பாற்றும் அதிரை பி பி சி கு நன்றி...... இது போன்ற சமுதாய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் சிறப்பாக இருக்கும்
இந்த புகைப்படங்கள் தான் கண்ணும் மனமும் குளிரும்படியாக இருக்கின்றது.இது போல் இனிவரும் நிகழ்ச்சி, திட்டங்கள் எல்லாம் கட்சி பேதமின்றி இணைந்து செய்யுங்கள். இதற்காக இணைய தளங்கள் அனைத்துமே பாடுபட வேண்டும்.
நாயன் இந்தமாதிரி நல்ல சூழ்நிலையை எந்நாளும் வழங்கிடுவானாக. ஆமீன்.
இந்த புகை படத்தை பார்க்கும் பொது மிக சந்தோசமாக் இருக்கிறது....இது போல் சகோதரர் அஸ்லம் அவர்களும் பிச்சை அவர்களும் இணைந்து இது போல் பல உதவிகளை அதிரை மக்களுக்கு செய்ய வேண்டும்....
அந்த எறிந்த விட்டில் நேற்று ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அதற்கு சகோதரர் அஸ்லம் அவர்களின் பெயரை குழந்தைக்கு அக்குடும்பத்தினர் சுட்டி உள்ளனர்
இதற்குத்தானே தேர்தலுக்கு பின்னரும் நல்லெண்ணம் கொண்டோர் களம் கண்டனர்., அல்ஹம்துலில்லாஹ்!
இதே போல் ஊரின் எந்த மூலையில் எது நடந்தாலும் தனித்தோ / இணைந்தோ செயல்பட்டாலும் ஏன் தனிமை / இணைந்து என்றெல்லாம் கேள்விகள் கேட்டு குடையாமல் தன்மானத்துடன் செயல்பட வேண்டும்..
அரசின் உதவித் தொகை சிறிதேயானாலும் துரித நடவடிக்கைக்கு பாராட்டுக்கல் எங்கள் மனங்களில் நிறைகிறார்கள் பே.த., அரசு அதிகாரிகள் மற்றும் து.பே.த. இணைந்தே செயலாற்றுவதை வெளிப்படுத்தியதனால்.
அட ! அதிரைபிபிசி என்னங்கப்பா கலக்குறீங்களே !
கறைபடிவது நல்லது என்று ஒரு விளம்பரம்போல், குறைகள் செல்வதும் நல்லது அப்போதானே நல்லதைச் செய்ய முடியும் ! :)
WEL DONE adiraiBBC !
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ள சகோதரரே,சகோதரிகளே இந்த போட்டோவை பார்ப்பதற்கு மிக அழகாவும்,அருமையாகவும் இருக்கிறது. இதை போல் தான் ஊரில் உள்ள எல்லா காரியங்களுக்கும் பே.தலைவர்களும்,பே.துணை தலைவர்களும் ஒன்று பட்டு செய்யல் படவேண்டும்.
பாகுபடுயின்றி அவர்களுடைய செயல்களை செய்ய வேண்டும் இந்த போட்டோவை பார்த்தவுடன் மிக சந்தோசமாகவும்,அழகாகவும்,கண்ணுக்கு குளிரூட்டும் போல் இருக்கிறது.எறிந்த வீட்டில் உள்ள ஒரு பெண்மணி நிதி உதவி பெறுகிறார் இதை அரசு சம்ந்தபட்ட அதிகாரி அந்த பெண்மணியிடம் ரொக்கத்தை கொடுக்கிறார்கள்.இதை போல் இரண்டு தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து கடைசி வரைக்கும் அதிரை மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறோம். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்க வேண்டுமோ அவ்வளவு வழங்கவேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
மு.செ.மு.அபூபக்கர்
சிறந்த களப்பணியாற்றும் அதிரை பிபிஸிக்கு வாழ்த்துக்கள்..
நல்ல முன்னேற்றம் இதுவரை கண்டிராத களம் தலைவர்களின் துரித நடவடிக்கை, மேலும் ஒற்றுமையுடன் சிறந்த பணியாற்ற வாழ்த்துக்கள்
அல்ஹம்ந்துலில்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே...
யாருக்கு ஆபத்து வந்தாலும் எல்லாரும் ஓர் அணியில் நின்று உதவி செய்ய வேண்டும்...
ஒன்றே குளம் ஒருவனே இறைவன் என்பதையும்...
யார் இறைவன் என்று யாரிடம் கேட்டாலும் அது ஒரு சக்தி என்று வானத்தை நோக்கி காட்டும் நமது அறிவு...
நாம் மறந்து விட்ட நம்முடைய ஆதி தந்தை ஆதம் என்பதையும்...
கடைசியாக வந்த இறை தூதர் முஹம்மத்(ஸல்) என்பதையும்...
மீண்டும் நினைவுபடுத்த ஒரு விளக்க பொது கூட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும்...
மனங்கள் இணைய இது பயன்படும்...
ஊர் வளம் பெற இது உதவும்...
இந்திய நாட்டை வளமான நாடாக்க இது உதவும்....
நன்றிகள் நண்பர்களுக்கு...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment