12 வார்டில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக முகம்மது ஹனிபா அவர்கள் போட்டியிடுகிறார். அவர்களுக்கு எதிராக திமுக சார்பில் ( நூர் லாட்ஜ்) செய்யது அவர்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கியது மட்டுமல்லாமல் சங்கத்தின் மீது காவல்துறையில் புகார் குடுத்தவர்களில் இவரும் ஒருவர் . அதுமட்டுமின்றி நேற்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக முஹல்லாவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தை தவறாக பயன்படுத்தி அதைத் திருத்தி சம்சுல் இஸ்லாம் சங்கம் தன்னை ஆதரிப்பதாக தவறான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதை கேள்விப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் புதுப்பள்ளி முஹல்லா வாசிகள் அனனவரும் புதுப்பள்ளி யில் ஒன்று கூடி அவரிடத்தில் மன்னிப்பு கடிதம் பெறப்பட்டு. புதுப்பள்ளி கமிட்டி சார்பாக அனனவரும் ஹனிபா அவர்களை ஆதரித்து கடிதம் ஒன்று இன்று வார்டு முழுவதும் கொடுத்து வருகின்றனர் .
ஏற்க்கனவே 15 ஆண்டுகள் 12 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தும் இன்னும் பதவி ஆசை விடவில்லை . எல்லாம் பதவிப்படுத்தும் பாடு .
2 பின்னூட்டங்கள்:
கோழியை விட்டு விட்டு குஞ்சை மட்டும் தண்டிப்பது எந்தவகையில் நியாயம்? பிடியுங்கள் அந்த கோழி....சங்கத்தின் பேனரை கிழிப்பதிலிருந்து இந்த மாதிரி வேலையில் அவருக்கும் பங்குண்டு. தண்டிப்பீர் உதய சூரியனை!!!!
இப்படியா !
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment